இந்த ஆன்மாக்களின் சீசனில் இது வேறு வகையான ஆன்மா கதை மட்டுமல்லாமல் காதலிலும் புதுவழி கண்ட படம் என்று சொல்லலாம். அப்படியொரு நூல் பிடித்து இந்தப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா பாண்டி. டாக்டராக வரும் ரெஜித் மேனனுக்கு ஒரு வினோதமான கனவு தொடர்ந்து வருகிறது. அதையறியும்போழுது அவரைக்...
Read More