January 24, 2025
  • January 24, 2025
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

January 23, 2025

பிரேமலு படம் போல 2K லவ் ஸ்டோரி படமும் வெற்றி பெற்று வசூல் செய்யும் – சுசீந்திரன்

0 26 Views

இயக்குநர் சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”....

Read More
January 23, 2025

வல்லான் திரைப்பட விமர்சனம்

0 44 Views

‘வல்லவன் ‘ என்ற தலைப்பு வைத்தாயிற்று. ‘வல்லவனுக்கு வல்லவனு’ம் ஏற்கனவே வைத்தாயிற்று- வேறு என்னதான் செய்வார்கள் இயக்குனர்கள்..? அதனால் இந்தப் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பு பிடித்திருக்கிறார் இயக்குனர் இயக்குனர் வி.ஆர்.மணி சேயோன். ஆனால், தலைப்பு புரிகிறது அல்லவா..? அதே  வல்லவன்தான். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது...

Read More
January 22, 2025

பாட்டல் ராதா திரைப்பட விமர்சனம்

0 346 Views

‘குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்…’ என்பது மனப்பாடமாக மனதில் பதிந்து விட்டாலும் குடிகாரர்கள் குடியை விட்ட பாடு இல்லை. அவர்களைக் கொஞ்சமாவது யோசிக்க வைக்கும் முகமாக காலத்துக்கு காலம் “குடிக்காதீர்கள்..!” என்கிற அறிவுரையுடன் படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் அறிவுரையோடு நிறுத்தாமல்...

Read More
January 22, 2025

பூர்வீகம் திரைப்பட விமர்சனம்

0 26 Views

இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிற ஆதிகால பழமொழி தான் கதைக்களம். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு, மாறிவரும் கால சூழலில் தன் மகன் கதிர், விவசாயம் பார்க்க வேண்டாம்… நகரத்துக்குச் சென்று படித்து பெரிய அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்படும் கிராமத்து பெரியவர் போஸ் வெங்கட்,...

Read More
January 22, 2025

நான் வேற மாதிரி திரைப்பட விமர்சனம்

0 99 Views

மலைவாசஸ்தலம் ஒன்றில் ஊசியிலை மரக் காடுகளுக்குள் நாயகி ஜோதிஷாவை ஒரு மர்ம நபர் கொலை வெறியுடன் துரத்த அவர் கொலையுண்டாரா இல்லையா என்பதிலிருந்து பிளாஷ் பேக் தொடங்குகிறது. அதே மலையும் மலை சார்ந்த நகரில் ஜோதிஷா, இரு அண்ணன்கள், அண்ணி, பாட்டி என்று ஒரு பாசமுள்ள குடும்பத்தில்...

Read More
January 21, 2025

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் ‘மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ ஜனவரி 24ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

0 33 Views

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !!  தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா...

Read More