சென்னை விமான நிலையத்தில் தில்லியிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் செய்தியாளா்களிடம் சொன்னது: பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள். ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறவில்லை. ஆதரவு அளிக்க மாட்டேன். தில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது குறித்து கேட்கிறீா்கள். நல்லது...
Read Moreவிஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் மாஸ்டர் படத்துக்கு தற்போதே வானளவு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு எதிர்பார்ப்பு நிலவினால் இப்படத்தின் வியாபாரம் மட்டும் அசத்தாமல் இருக்குமா என்ன? தமிழோ இந்தியோ முன்னணி நடிகரின் படம் என்றாலும்கூட...
Read Moreசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் ஒரு பாடல் பறக்கும் விமானத்திலிருந்து நாளை வெளியிடப்படவுள்ளது. பாடலை வெளியிடுவது யார் என்பது குறித்த தகவல் இப்போது கசிந்துள்ளது....
Read Moreகோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள முக்கியமான படங்களில் ஒன்று விஜயின் ‘மாஸ்டர்’. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளது. விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ்,...
Read Moreயாரும் எதிர்பார்க்காமல்… யாரையும் எதிர்பார்க்காமல் சமீபத்தில் யோகிபாபு ரகசிய திருமணம் செய்து கொண்டார் அல்லவா? திருமணம் ரகசியமாக நடந்து விட்டதால் அதற்கான வரவேற்பை இந்த மாதத்தில் பிரம்மாண்டமாக சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார் அவர். இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர்...
Read More