August 3, 2026
  • August 3, 2026
Breaking News

Grid Layout

ஊரடங்கில் தடபுடலாக நடந்த முன்னாள் பிரதமர் – முதல்வர் இல்ல திருமணம் வீடியோ

by April 18, 2020 0

முன்னாள் இந்திய பிரதமர் தேவேகவுடாவின் பேரனும் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூருவுக்கு அருகேயுள்ள பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக...

Read More

லாக் டவுனில் இசை கற்றுக் கொள்ளும் வாணி போஜன் வீடியோ

by April 18, 2020 0

‘ ஓ மை கடவுளே ‘ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் வாணி போஜன். ஏற்கெனவே சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர். இதனால் இவரது சினிமா  ரசிகர்கள் இவரை பார்ப்பதற்கு சீரியல் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சின்னத்திரையின்...

Read More

தென்னிந்திய தியேட்டர்களின் தலைமகன் சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்தநாள்

by April 18, 2020 0

1895ம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட். அதாவது தமிழ்நாட்டில் முதன்முதலாக “டுபாண்ட்” எனும் பிரெஞ்சுக்காரர் ஒரு நவீன படக் கருவியுடன் வந்து இறங்கியிருந்தார். அவர் சென்று பயாஸ்கோப் நடத்திய...

Read More

கொரோனா பணக்காரர்கள் நோயா? – முதல்வர் பேச்சுக்கு கஸ்தூரி கமெண்ட்

by April 18, 2020 0

சமீபத்திய முதல்வரின் பேச்சுக்கு நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரியின் கமெண்ட் –  “தமிழக முதலமைச்சர் EPS அவர்களின் சமீபத்திய பேச்சு பொதுமக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது என்பது நல்ல விஷயம். ஆனால், அதற்காக சரியான சில விவரங்களை மறைப்பதும்...

Read More

லாக் டவுன் மத்தியிலும் பர பரப்பாகும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

by April 17, 2020 0

லாக் டவுன் முடிந்து எப்போது சினிமா படப் பிடிப்புகள் தொடங்கும் என்று தெரியாத நிலையிலும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர், 2 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள், பொருளாளர் அடங்கிய நிர்வாகிகள் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு...

Read More