இரண்டாம் குத்து படத்தில் நடித்த சாம்ஸ் ” இனி இதுபோன்ற படங்களில் நடிக்கமாட்டேன்…” என்று சொன்ன பதிவுக்கு இன்னொரு காமெடி யன் காதல் சுகுமார் தன் முகநூலில் ஒரு பதிவு இட்டிருக் கிறார். அதிலிருந்து… இனிய நண்பர் Actor-Chaams அவர்களின்...
Read Moreசமீபத்தில் சர்ச்சைக்குள்ளான இரண்டாம் குத்து என்ற பாலியல் வன்மம் மிகுந்த படத்தில், தான் நடித்ததற்கான காரணம் குறித்து நகைச்சுவை நடிகர் சாம்ஸ் விளக்கம் அளித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் எழுதியதாவது: இரண்டாம் குத்து படம் சம்பந்தமாக என்னைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு...
Read More1996 ஆம் ஆண்டு “இனிய உதயம்” தமிழ் பத்திரிகையில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் எழுதிய “ஜுகிபா” கதை வெளியானது. அதே கதை மீண்டும்” தித்திக் தீபிகா “என்ற நாவலிலும் 2007 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 2010 ஆம்...
Read Moreஇன்றுவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக செயல்பட்டுவருபவர் குஷ்பு. இந்நிலையில் நாளை காலை இவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தத் தகவல்கள் பல நாட்களாக சொல்லப்பட்டு வந்தாலும் அந்த...
Read Moreஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு அவர் ஓராண்டாக கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் அவர் ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள்...
Read More