August 5, 2026
  • August 5, 2026
Breaking News

Grid Layout

விஜய் 65 பட நாயகி பூஜா ஹெக்டே வுக்கு கொரோனா

by April 25, 2021 0

சமீபத்தில் மளமளவென்று முன்னுக்கு வந்த நடிகைகளில் முக்கியமானவர் பூஜா ஹெக்டே. இவர் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கி வரும் விஜய் 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு...

Read More

20 லட்சம் மாணவர்களுக்கு கல்விச்சேவை நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது

by April 23, 2021 0

தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி...

Read More

அரை நிர்வாணமாக்கி மிரட்டிய அசிஸ்டன்ட் டைரக்டர் மீது செம்பருத்தி நடிகை போலீசில் புகார்

by April 23, 2021 0

சென்னை மணலி, பல்ஜிபாளையம், சின்னசேக்காட்டைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 25). சின்னத்திரை ஜூனியர் ஆர்டிஸ்டான இவர் பிரபல சீரியல் ஒன்றில் நடிச்சு வருகிறார். வானத்தை போல, அதற்கு முன்பு செம்பருத்தி தொடரில் உமா ரோலில் நடித்து பிரபலமானவர். அவர் இன்று...

Read More

விஷ்ணு விஷால் ஜ்வாலா கட்டா திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது

by April 22, 2021 0

தமிழில் இளம் தலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கட்டான தோற்றமும் நல்ல நடிப்பு திறமையும் கொண்ட இவர் நடிப்பில் ராட்சசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. கடைசியாக இவர் நடித்து வெளியான படம் ‘ காடன்’. முன்பே திருமணமான விஷ்ணுவிஷால் கருத்து...

Read More

லிஃப்ட் படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடல் வெளியானது – வீடியோ

by April 22, 2021 0

ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘லிஃப்ட்’. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க, அவருக்கு ஜோடியாக, நடிகை அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார். இவர்களுடன் கிரண், காயத்ரி உள்ளிட்ட பலர்...

Read More