August 4, 2026
  • August 4, 2026
Breaking News

Grid Layout

நடிகர் ஹம்சவிர்தனின் மனைவி காலமானார்

by June 21, 2021 0

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவிர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவிர்தன் (42) இன்று காலமானார்.  இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கொரோணா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ...

Read More

கொரோனாவுக்கு இன்னொரு தமிழ் நடிகர் பலி

by June 17, 2021 0

தமிழ் சினிமா தொடர்பில் பின்னணி பாடகர் எஸ்பிபி, இயக்குனர் தாமிரா, இயக்குநர் கே. வி ஆனந்த், காமெடி நடிகர் பாண்டு, நிதீஷ் வீரா, மாறன், இயக்குனர் அருண் ராஜாவின் மனைவி உள்பட சிலர் கொரோனாவுக்கு பலியாகி இறந்தனர். இந்நிலையில் தொரட்டி...

Read More

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆறு லட்சம் வழங்கிய ஈழத்தமிழ் சிறுவர்கள்

by June 16, 2021 0

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்துவருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்கள் தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஆர்வமுள்ளோர் அனைவரும் நிதி வழங்குமாறு வேண்டுகோள்...

Read More

தேசிய விருது நடிகர் விபத்தில் படுகாயம்

by June 13, 2021 0

கன்னடப் படவுகைச் சேர்ந்த பிரபல சஞ்சாரி விஜய். இவர் ‘ரங்கப்பா ஹோபிட்னா’, ‘தசவலா’, ‘ஹரிவு’, ‘கில்லிங் வீரப்பன்’, ‘நானு அவனல்ல..அவளு’உட்பட பல கன்னட படங்களில் நடித்துள்ளார். ‘நானு அவனல்ல.. அவளு’ படத்தில் திருநங்கை யாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார்....

Read More

சீனாவில் கொரோனா தடுப்புக்கு மூக்கு ஸ்பிரே கண்டுபிடிப்பு

by June 13, 2021 0

சீனாவில் மூக்கு வழியாக செயல்படும் புதிய ஸ்பிரே வகை கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா வராமல் தடுக்க பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை பல நாடுகள் பயன் படுததி வருகின்றன.  அமெரிக்க தடுப்பு மருந்துகளான...

Read More

ஜார்ஜ் பிளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு புலிட்சர் விருது

by June 12, 2021 0

புலிட்சர் விருது 1917 ஆம் ஆண்டு முதல் ஊடகம், இலக்கியம், இசை ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஜார்ஜ் பிளாய்டின் கொலையை வெளி உலகிற்கு தெரிய வைத்த டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் சிறப்பு புலிட்சர் விருதுக்கு தேர்வு...

Read More