July 29, 2026
  • July 29, 2026
Breaking News

Grid Layout

ஹாட் ஸ்பாட் படம்தான் என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் எனப் புரிய வைத்தது – விஷ்ணு விஷால்

by August 10, 2024 0

*விஷ்ணு விஷால்  வழங்கும், கே.ஜெ.பி டாக்கீஸ் & செவென் வாரியர்ஸ் பிலிம்ஸ்  தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின்  அறிவிப்பு விழா !!* மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத்...

Read More

அந்தகன் திரைப்பட விமர்சனம்

by August 9, 2024 0

எல்லா உணவுகளிலும் ஒரே வகை உணவுப் பொருள்கள்தான் சேர்க்கப்படுகின்றன. ஆனால், அதனதன் அளவு தெரிந்து, உணவைச் சமைக்கும் போது அது அறுசுவை உணவாகவோ சுவையற்ற உணவாகவோ மாறுகிறது.  அப்படி, சரியான விகிதத்தில், சரியான சுவைகளைச் சேர்த்து சரியான பதத்தில் தயாரிக்கப்பட்ட...

Read More

அதிகாலையில் சிவகார்த்திகேயன் போன் செய்தது ஏன்? – சூரி விளக்கம்

by August 8, 2024 0

எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம் ‘கொட்டுக்காளி’. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வருகிறது இப்படம். சூரி கதையின் நாயகனாக நடிக்க ‘ கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரபல மலையாள...

Read More

வீராயி மக்கள் திரைப்பட விமர்சனம்

by August 7, 2024 0

‘உடன்பிறப்புகளுக்குள் பிரிவு வருவதும் பின்பு அவர்கள் உறவாடுவதும் உலக வழக்கம். ஆனால் பிரிந்த உறவுகளைச் சேர்ப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல..!’ என்பதை மண் மணத்தோடு இன்னொரு முறை சொல்லி நம்மை நெகிழ வைத்திருக்கிறார் இயக்குனர் நாகராஜ் கருப்பையா. படத்தின் தயாரிப்பாளர்...

Read More

இந்தியை விட பல முன்னணி நட்சத்திரங்களை அந்தகனில் பயன்படுத்தி இருக்கிறோம் – இயக்குனர் தியாகராஜன்

by August 7, 2024 0

இந்தியில் ‘அந்தாதுன்’ என்ற பெயரில் ரிலிஸாகி ஹிட் ஆன படத்தை ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீ மேக் செய்திருக்கிறார், பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். அவர் மகன் டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை...

Read More

பார்க் திரைப்பட விமர்சனம்

by August 7, 2024 0

வழக்கமாக படங்களில் ஒன்று நாயகனை ஆவி பிடிக்கும். அல்லது நாயகி மேல் ஆவி பீடிக்கும். ஆனால் இந்தப் பட இயக்குனர் இ.கே.முருகனுக்கு ஆவிகளை  ரொம்பப் பிடிக்கும் போலிருக்கிறது. அதனால் இரண்டு ஆவிகளை நாயகன், நாயகி இரண்டு பேரின் மேலும் ஏற்றிவிட்டு...

Read More