January 11, 2025
  • January 11, 2025
Breaking News

Classic Layout

கோலமாவு கோகிலா வெளியீடு பற்றி இயக்குநர் நெல்சன்

by on July 26, 2018 0

ஒரு ஹீரோவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ஒரு ஹீரோயினுக்கு இல்லாத தமிழ்ப்பட உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ‘ஒன் அன்ட் ஒன்லி’ நயன்தாரா மட்டுமே. இன்றைக்கு ஒரு ஹீரோ படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்களோ அப்படி நயன்தாரா முதன்மைப் பாத்திரமேற்கும் ‘கோலமாவு கோகிலா’வின்...

அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி வருகிறது

by on July 25, 2018 0

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோலவே, அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கொடுக்க கோரிக்கை விடப்பட்ட நிலையில் இதற்கான...

தமிழின் முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து வரும் புதிய வீடியோ சேவை VIU

by on July 25, 2018 0

வளர்ந்து வரும் தொழில்நுட்பப் புரட்சியில் இனி கேளிக்கைகளுக்குப் பஞ்சமேயில்லை. அது சினிமாவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சாடிலைட் சானல்கள் தாண்டி இப்போது வீடியோ சேவையும் கலந்துகட்டி ரசிகர்களைக் கண்ணி போட்டு இழுத்துக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் காணத்தான் கண்கள் கோடி வேண்டும். அந்த வரிசையில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் தலைமையகத்தை கொண்டு, இந்தியா, தென் கிழக்கு...

கொலைகாரனாகத் தயாராகும் விஜய் ஆன்டனி..

by on July 25, 2018 0

சினிமாவில் இன்னும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சென்டிமென்ட்களில் ஒன்று நெகடிவ்வாக தலைப்புகள் வைக்கக் கூடாதென்பது. அதை உடைத்துக் காட்டியவர் விஜய் ஆன்டனி. எதெல்லாம் கூடாது என்றார்களோ அதை வைத்தே வென்றவர். ‘பிச்சைக்காரன்’, ‘எமன்’ என்றெல்லாம் தலைப்பு வைத்து வெற்றி பெற்றவர் அதே வரிசையில் இப்போது ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அவர்...

உழவர்களுக்கு ஒரு கோடி கொடுத்தது ஏன்..? – சூர்யா விளக்கம்

by on July 24, 2018 0

‘கடைக்குட்டி சிங்கம்’ வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சூர்யா விவசாய மேம்பாட்டுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மற்றும்  , நடிகர் கார்த்தி , 2D ராஜ் கர் பாண்டியன் , நடிகர்கள் சத்யராஜ் , பொன்வண்ணன் , சரவணன் , சூரி , மாரிமுத்து ,...

இக்கட்டில் கைகொடுத்த தயாரிப்பாளருடன் இணைந்தது மகிழ்ச்சி – விக்ரம்

by on July 24, 2018 0

விக்ரம் – இயக்குநர் ஹரி இணைந்த வெற்றிப்படமான ‘சாமி’யின் இரண்டாம் பாகம் தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன்ஸ் தயாரித்திருக்கும் ‘சாமி ஸ்கொயர்’. இதன் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசியதிலிருந்து… நடிகர் சூரி – “இந்த தருணத்தில் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இல்லாததிருப்பது வருத்தமாக இருக்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் பாதி...