January 20, 2025
  • January 20, 2025
Breaking News

Classic Layout

தமிழுக்குத் தீங்கு வந்தால் – வைரமுத்து அறிக்கை

by on May 11, 2019 0

11 மற்றும் 12ஆம் வகுப்பு மொழிப் பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்து தேர்வு எழுதினால் போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை நான் கவலையோடு  கண்டிக்கிறேன். தமிழ்ப் பயிர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் செழிப்பதற்கு நாங்கள் விதைநெல்லாக நம்பி இருப்பது பள்ளித் தமிழைத்தான். இப்போது விதை நெல்லை ஏன் வேகவைக்கப்...

கையில் எடுத்த விஷயத்தை விட மாட்டேன் – விஷால்

by on May 10, 2019 0

விஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி…   “முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன். ஆனால் அயோக்யா படத்தின்...

எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மறைவு

by on May 10, 2019 0

சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் இன்று (மே 10) காலை திருநெல்வேலியில் காலமானார். ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’, ‘சாய்வு நாற்காலி’ போன்ற படைப்புகளை தமிழுக்கு அளித்த பெருமைக்குரியவர் அவர். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினம் எனும் கிராமத்தில் செப்டம்பர் 26, 1944ஆம் ஆண்டில் தோப்பில்...

ஜெய்யை மிரட்டவிருக்கும் தல தளபதி வில்லன்கள்

by on May 9, 2019 0

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிப்பது தெரிந்த விஷயமாக இருக்க, அவருடைய வில்லன் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.   இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது முழு வீச்சில் நடந்து வரும் இந்த வேளையில் ஒரு வில்லன் அல்ல, இந்தப் படத்தின் இரு வில்லன் களைப் பற்றிய அறிவிப்பு...

எஸ்ஜே சூர்யா நடித்த முதல் யு சான்றிதழ் படம்

by on May 8, 2019 0

எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்து நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் படம் ‘மான்ஸ்டர்’. இதில் வில்லனாக ஒரு எலி நடித்திருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டில் எஸ்ஜே சூர்யா பேசியதிலிருந்து… “எலி என்பது பிள்ளையார் வாகனம். அதிலிருந்தே எனக்கு ஆசிர்வாதம் ஆரம்பித்தது. பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்’தான் இப்படத்தின் கதாநாயகன். மூன்று தயாரிப்பாளர்களும்...