வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிப்பில் வருண் முதல்முறையாக கதைநாயகன் வேடமேற்றிருக்கும் படம் ‘பப்பி. மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பப்பி’ படத்தில் நாயகனாக வருண் நடிக்க கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன்...
விஜய் 64 படம் சென்னை பிலிம் சிட்டியில் கோலாகலமாகத் தொடங்கி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருக்கும் இந்நேரத்தில் அதற்கு முந்தைய வெளியீடாக இருக்கும் ‘பிகில்’ குறிப்பிட்ட நாளில் வெளிவருமா என்பது கேள்விக் குறியாகியிருக்கிறது. கடந்த ஒவ்வொரு விஜய் பட வெளியீட்டின்போதும் படம் வெளிவருவதில் ஏதோ சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. அது தீபாவளிக்கு வருவதாகச் சொல்லப்படும் ‘பிகில்’...
அனைவருக்கும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்ததின நல் வாழ்த்துகள்..! அ.பாலகிருச்ணன் இயக்கி வரும் ‘வெல்கம் பேக் காந்தி’ படச் செய்தியை இன்று வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். ஆங்கிலம், இந்தியில் உருவாகும் இப்படத்தினை ‘காமராஜ்’ திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர் தயாரித்துள்ளனர். ‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி...
கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இந்நிலையில் அப்படத்தலைப்புக்கு உரிமை கோரி அந்த தலைப்பைப் பயன்படுத்த தடை கேட்டிருக்கிறார் டிரைபல் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத் தயாரிப்பாளர் எம்.மணிகண்டன். அவர் மீடியாக்களுக்கு அனுப்பிய கடிதத்தில்… “நான் “Tribal Arts” நிறுவனம் சார்பாக தமிழ் தயாரிப்பாளர்கள்...
கே.பாக்யராஜைத் தலைவராகக் கொண்டுள்ளதால் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் பெயர் அடிக்கடி முக்கியச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. காரணம், அவ்வப்போது எழும் கதைப் பஞ்சாயத்துகளில் நடுநிலைமையோடு அவர் பெற்றுத் தரும் நியாயங்கள். ஆனால், அந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கின்றனவா..? “இல்லவே இல்லை…” என்கிறார் ‘அனிதா பத்மா பிருந்தா’ என்ற படத்தை இயக்கும் ஏ.எல்.சூர்யா. ...
சென்னை விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய ஆணையகம் மற்றும் தனியார் தொண்டு அமைப்புகள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கருத்துகளை கூறினார். பின்னர் நடிகைவரலட்சுமி...