July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Classic Layout

மீண்டும் வந்து பிறந்த நடிகர் டாக்டர் சேதுராமன்

by on August 12, 2020 0

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமாகி வாலிப ராஜா, சக்கபோடு போடு ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்த டாக்டர் சேதுராமனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு பக்கம் நடிகராகவும் இன்னொரு பக்கம் மருத்துவத்துறையில் தோல் நிபுணராகவும் இருந்து வந்த டாக்டர் சேதுராமன் கொரோனா ஊரடங்கு நேரத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை...

எஸ்வி சேகருக்கு சிறை செல்லும் ஆசை இருந்தால் அரசு நிறைவேற்றும் – அமைச்சர் ஜெயக்குமார்

by on August 12, 2020 0

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில்  இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அஇஅதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்து கூறிவருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், “இது அவரவர்களின் சொந்தக் கருத்து என்றும் கட்சியின் கருத்து அல்ல என்றும் கூறினார். எனினும், இது போன்று பொது வெளியில் கருத்துத் தெரிவிப்பது கட்சியைப்...

சென்னையில் பயங்கரம் – 27 வது மாடி பக்கவாட்டு சுவரில் நடந்த 15 வயது சிறுமி

by on August 11, 2020 0

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நாவலூர் சுங்கச்சாவடி அருகே ஏகாட்டூரில் உள்ள மிக அதிக உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் சிறுமி ஒருவர் உயிரைப் பணயவைத்து நடந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமி 29வது மாடியின் பக்கவாட்டு விளிம்பில் நடந்து செல்லும் காட்சியை அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில்...

விஜய் அஜித் தங்கள் ரசிகர்களை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் – புதிய சங்கம் புகழ் பாரதிராஜா

by on August 10, 2020 0

ஏற்கனவே இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு அதன் நிர்வாகத்திற்காக அரசு அனுமதித்துள்ள சிறப்பு அதிகாரியை கருத்தில் கொள்ளாமல் புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பித்து பிற தயாரிப்பாளர்களின் கோபத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கும் பாரதிராஜா இன்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். விஜய் சூர்யாவுக்கு எதிராகக் கருத்துகளை பதிவிட்டு வரும் நடிகை மீரா...

கமல் அஜித் விஜய் படங்களின் பிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி

by on August 10, 2020 0

கமல் நடித்த அன்பே சிவம், விஜய் நடித்த பகவதி, பிரியமுடன், அஜித் நடித்த உன்னைத் தேடி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். மேலும் கார்த்திக் நடித்த கோகுலத்தில் சீதை, சூர்யா நடித்த உன்னை நினைத்து, தனுஷ் நடித்த புதுப்பேட்டை, சிம்பு நடித்த சிலம்பாட்டம், ஜெயம்...