July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Classic Layout

மம்மீ சேவ் மி திரைப்பட விமர்சனம்

by on August 31, 2020 0

ஆவிக் கதைகளுக்கு என்றுமே ஒரே ஃபார்முலாதான். ஒரு வீடு… அந்த வீட்டில் தங்கியிருக்கும் ஒரு ஆவி, அந்த வீட்டுக்கு வருபவர்களை எப்படி பாடாய்படுத்துகிறது கடைசியில் அது என்ன ஆனது..? இதுதான் அந்த மாற்றமுடியாத லைன். ஆனால் அதை எப்படிச் சொல்கிறார்கள் என்பதில்தான் படத்துக்குப்படம் வித்தியாசப் படுகிறார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் என்ன வித்தியாசம்...

மலேசியாவில் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு வந்த எம்ஜிஆர் கள்

by on August 30, 2020 0

நேற்று முன்தினம் மலேசிய நாட்டிலுள்ள கோலாலம்பூர், பெட்டலிங் ஜெயா, கெலாங், காஜாங், ஜொகூர் பாகு, ஈப்போ, பட்டர்ஒர்த் ஆகிய இடங்களில் ‘லோட்டஸ்’ குழுமத்தின் 11 அரங்குகளில் டிஜிட்டல் வடிவத்திலான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் திரையிடப்பட்டது. பெட்டலிங் ஜெயா லோட்டஸில் சமூக இடைவெளியுடன் அரங்கு நிறைந்து காணப்பட்டது. லோட்டஸ் குழுமத்தின் அதிபர் ‘டத்தோ’ திரு ராமலிங்கம்...

கொரோனா வார்டு கழிப்பறையை சுத்தம் செய்த அமைச்சர் – வைரல் வீடியோ

by on August 30, 2020 0

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் உள்ள டாய்லெட் சுத்தமாக இல்லை எனவும் அங்கு வசதி சரியாக இல்லை எனவும் நோயாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்து, அந்த வார்டுக்கு சென்ற அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நோயாளிகளிடம் நலம் விசாரித்தது மட்டுமல்லாமல், மருத்துவமனையில் உள்ள குறைகள்...