July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Classic Layout

கொரோனா தொற்றுக்கு பலியான பிரபல தமிழ் நடிகர்

by on September 15, 2020 0

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட்  பெரேரா காலமானார்.    விஜய் நடித்த புதிய கீதை மூலம் சினிமாவுக்கு அறிமுகமான ப்ளோரன்ட்  பெரேரா, என்கிட்ட மோதாதே (2017), வேலையில்லா பட்டதாரி 2 (2017), ராஜா மந்திரி, தொடரி உள்ளிட்ட 50 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல...

நீட் தேர்வை ஆதரித்து புத்தகம் வெளியிட்டாரா சூர்யா ? உண்மை என்ன

by on September 15, 2020 0

இப்போதைய சோஷியல் மீடியாவின் ரியல் ஹீரோ சூர்யா சில வருடங்கள் முன்பு நீட் தேர்வை ஆதரித்து நுழைவுத் தேர்விற்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டார் என்றும், ஆனால் தற்போது அதே நீட் தேர்விற்கு எதிராகப் பேசி வருவதாவும் ஒரு சாரார் குற்றம் சுமத்தி பதிவிடுகின்றனர். முன்னாள் நீதிபதி சந்துரு, தற்போதைய விசிக எம்பி ரவிக்குமார், சூர்யா...

அட்லி மனைவி ப்ரியாவின் தாத்தா காலமானார்

by on September 14, 2020 0

இயக்குநர் அட்லியும் நடிகை ப்ரியாவும் 2014-ல் திருமணம் செய்து கொண்டது உலகறிந்த சங்கதி. இந்நிலையில் இரு நாள்களுக்கு முன்பு ப்ரியாவின் தாத்தா கலியராஜ் காலமானார். இதையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் அட்லி கூறியதாவது:_  ” ப்ரியாவின் தாத்தா காலமாகிவிட்டார். தன்னை தாத்தா என்று அழைப்பது அவருக்குப் பிடிக்காது. அதனால் நான் அவரை ப்ரோ...

சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் – ஓய்வு பெற்ற 6 நீதிபதிகள் கடிதம்

by on September 14, 2020 0

கொரோனா தொற்றுக் காலத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள், பெரும்பாலான மாணவர்கள் வலியுறுத்திய நிலையில மத்திய அரசு தேர்வை நடத்தியே தீர்வோம் என்று நேற்று நீட் தேர்வை நடத்தியது.   தேர்வில் அச்சம் காரணமாக தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வும் நடந்தேறியது.   இந்நிலையில் நீட் தேர்வு...

பிகில் சிங்கப் பெண் காயத்ரி ரெட்டி மேற்கொள்ளும் அபாய விளையாட்டு

by on September 13, 2020 0

பிகில் படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய துணிச்சலையும் அறிவுக்கூர்மையும் மெருகேற்றிக் கொள்ள சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு விளையாட்டை தன் நண்பரின் அறிவுறுத்தலின்படி, கோவலம் கடற்கரை அருகே உள்ள Bay...

நான் ஏன் படங்களில் நடிப்பதில்லை – ரகசியத்தை உடைக்கும் வடிவேலு வீடியோ

by on September 13, 2020 0

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்த தினம் நேற்று சமூக வலைதளங்களில் விமரிசையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதைத் தாண்டி மீன்களாக வடிவேலுவின் பிறந்ததனத்தை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி தீர்த்தார்கள். இதற்கெல்லாம் நன்றி சொல்லி ஒரு வீடியோவை இன்று வெளியிட்டிருக்கும் வடிவேலு அந்த வீடியோவில் தான் என் படங்களில் எப்போதும் நடிப்பதில்லை என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார். அந்த...