July 7, 2026
  • July 7, 2026
Breaking News

Classic Layout

என்னுடைய வாழ்வில் முக்கியமான படம் கமலி – கயல் ஆனந்தி

by on February 9, 2021 0

‘கமலி from நடுக்காவேரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரபலங்கள் பேசியதில் இருந்து… தயாரிப்பாளர் துரைசாமி – “ஒரு படம் தயாரித்தால் அது நல்ல திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்றிருந்தோம். இப்படத்தின் கதையைக் கேட்டதும் மெய் சிலிர்த்து அனைத்து பொறுப்பையும் இயக்குனரிடம் விட்டு விட்டோம். ஆனந்தி, பிரதாப் போத்தன் முதல் அனைவரும் டெடிகேட்டா...

நயன்தாரா விக்னேஷ் சிவன் படத்துக்கு கிடைத்த சர்வதேச விருது

by on February 8, 2021 0

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூழாங்கல். யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று மிக உயரிய விருதான டைகர் விருதை வென்று இருக்கிறது. ‘கூழாங்கல்’ படத்துக்கு டைகர் விருது கிடைத்தது...

சூர்யாவின் டிவீட்டால் கோலிவுட்டில் அதிர்ச்சி அலை

by on February 7, 2021 0

கொஞ்ச நாள் முன்பு நடிகர் சிவகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் வெகு விரைவிலேயே அந்த செய்தி நம்பகத்தன்மை அற்றது என்பது உறுதியானது. ஆனால், சற்று நேரத்துக்கு முன்பு அவரது மகனும் முன்னணி நடிகருமான சூர்யா வெளியிட்டிருக்கும் டிவீட் கோலிவுட்டில் மட்டுமல்லாது அவரது ரசிகர்கள் இடத்திலும் மிகப் பெரிய அதிர்ச்சி...

ஒரே படத்தில் இணையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள்

by on February 7, 2021 0

ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள். இது...

குட்டி ஸ்டோரி படத்தின் குட்டி குட்டி ஸ்டோரிகள்…

by on February 5, 2021 0

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்த படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ மேனன், இரண்டாவது தொகுப்பை விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர்  இயக்கியுள்ளனர். முதல்முறையாக 4...

பாலியல் பிரச்சினையை கையாளக் கற்றுத் தரும் நானும் சிங்கிள்தான்

by on February 5, 2021 0

“புன்னகை பூ கீதா” மலேசியாவில் பண்பலை, தொலைக்காட்சி, சினிமா எனப் பலத் துறைகளில் பிரபலமானவர். இவர் அறிந்தும் அறியாலும், பட்டியல் படங்களை தயாரித்துள்ளார். தற்போது Three Is A Company Production சார்பில் அவர் தயாரித்துள்ள படம் “ நானும் சிங்கிள் தான் “ கதாநாயகனாக தினேஷ் நடித்துள்ளார். நாயகியாக தீப்தி சதி நடித்துள்ளார்....