July 8, 2026
  • July 8, 2026
Breaking News

Classic Layout

தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களுக்கு பூச்சி முருகன் வேண்டுகோள்

by on May 15, 2021 0

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி. எஸ்.முருகன் முன்னணி நடிக, நடிகைகளுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது, ‘முன்னணி நடிக, நடிகைகளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்… வணக்கம். திரைத்துறையினருக்கு இது கடுமையான சோதனைக்காலம். கொரோனா வைரஸ் பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் பணிகள் எதுவும் இல்லாமல் வாழ்வாதாரம்...

பாடகர் அவதாரம் எடுத்த பப்ளிக் ஸ்டார்

by on May 13, 2021 0

‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உலா வரும் வழக்கறிஞர் துரை சுதாகர் நடித்துள்ள படம் “நான் ஒரு முட்டாள்”. இந்த படத்துக்காக முதல் முறையாக துரை சுதாகரே பாடகர் அவதாரம் எடுத்து ஒரு பாடலை பாடியிருக்கிறார். இப்படம் குறித்து அவர், ” இது இன்றைய தலைமுறையின் ஒரு குடும்பஸ்தனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயார்...

பிரபல தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை

by on May 12, 2021 0

மறைந்த பிரபல திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான தேனாண்டாள் பிலிம்ஸ் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி.  இவரும் பிரபல தயாரிப்பாளர் ஆவார். தேனாண்டாள் ஸ்டூடியோஸ் லிமிடெட் என்ற பெயரில் பிரமாண்ட படங்களை தயாரித்து வருகிறார். விஜய் நடித்த மெர்சல் படத்தைத் தயாரித்தவர் இவர்தான். இவருக்கு இன்று லேசான மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார்...

கிணத்தைக் காணோம் புகழ் நெல்லை சிவா திடீர் மரணம்

by on May 11, 2021 0

அன்றாடம் ஒரு சினிமா பிரபலம் இறந்து வருவது கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இன்று மாலை பிரபல காமெடி நடிகர் நெல்லை சிவா மரணமடைந்தார். வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்த நெல்லை சிவா பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா...

மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக் குறைவு

by on May 10, 2021 0

சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக தன்னுடைய எதிர்மறை செய்திகளை பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகர் மன்சூர் அலிகான். கொரோனா என்னும் நோயே இல்லை என்பது இவர் வாதம். இந் நிலையில் அவருக்கு இன்று திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட சென்னை அமைந்தகரையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலில் கொரானா...

பிரபல மலையாள கதாசிரியர் இயக்குனர் டென்னிஸ் ஜோசப் மரணம்

by on May 10, 2021 0

பிரபல மலையாள சினிமா கதாசிரியரும் டைரக்டருமான டென்னிஸ் ஜோசப் காலமானார். ஜோஷியின் டைரக்ஷனில் வெளியான நாயர்ஸாப், நியூடெல்லி, கோட்டயம் குஞ்சப்பன், No.20. மெட்ராஸ் மெயில், சங்கம் உட்பட ப ட ஹிட் படங்களின் கதாசிரியர். ‘அதர்வம் ‘ படத்தில் சில்க்கை கிராமிய தமிழ்ப் பெண்ணாக நடிக்க வைத்தவர். ‘ மனு அங்கிள் ‘ படத்துக்காக...

மே 24 க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை

by on May 9, 2021 0

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாளை( 10 -05- 2021 )முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.   அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்படும்.   கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளில் இன்று அமைச்சர்கள்...