November 21, 2026
  • November 21, 2026
Breaking News

Classic Layout

வலிமை 2வது சிங்கிள் ரிலீஸ் நேரத்தில் ரசிகர்களை பதற விட்ட அஜித்

by on December 1, 2021 0

அஜித் நடித்து வரும் வலிமை படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி விட்ட நிலையில் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வலிமை அப்டேட்ஸ் கேட்டுக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்கள் அந்தப் பாடலை எதிர்பார்த்து அதனை பரப்புரை...

சமுத்திரக்கனி தமிழ் சினிமாவின் பொக்கிஷம் -சித்திரை செவ்வானம் சிதறல்கள்

by on December 1, 2021 0

வித்தியாசமான வெற்றிப்படங்களை வழங்கி வரும் முன்னணி OTT தளமான ஜீ5யின் அடுத்த வெளியீடாக சமுத்திரக்கனி நடிப்பில்,  இயக்குனர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில்  ‘சித்திரைச் செவ்வானம் ’ டிசம்பர் 3ல் வெளியாகிறது. இப்படத்தின் முன் திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இந் நிகழ்வில்… தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் பேசியதாவது… “மாஸ்டர் செல்வா...

நான்கு பட உழைப்பை ஒரு படத்துக்கு தந்த பேச்சிலர் படக்குழு – தயாரிப்பாளர் டில்லிபாபு பெருமிதம்

by on November 30, 2021 0

ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு வழங்க, சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” . டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகிறது. உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும்...

வனம் திரைப்பட விமர்சனம்

by on November 29, 2021 0

நாயகன் வெற்றி பழமையான அரசு சிறப்பக் கல்லூரியில் படிக்க செல்கிறார். அங்கு கட்டப்பட்ட விடுதியில் குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது எதனால் நடக்கிறது என்று கண்டுபிடிக்க முயலுகிறார் வெற்றி. அப்போது கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார். வெற்றியும் ஸ்மிருதி...

ஒமிக்ரான் கொரோனா பரவல் – கவனமாக இருக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

by on November 29, 2021 0

இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதிலிருந்து… 1. இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிக முக்கியமானது. 2. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதை உருவாக்க வேணடும்.   3. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது....

மன்மத ராசா புகழ் சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவுக்கு பலி

by on November 28, 2021 0

இந்திய மொழிகளில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு உள்பட 10 மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார் திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர். ஏகப்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ள இவர் தெலுங்கில் மகதீரா படத்தில் சிறப்பான நடன இயக்கத்துக்காக தேசிய விருதையும் பெற்றவர். இந்நிலையில் சிவசங்கர் மற்றும் அவரது மனைவி மூத்த மகன்...