July 9, 2026
  • July 9, 2026
Breaking News

Classic Layout

நான்கு பட உழைப்பை ஒரு படத்துக்கு தந்த பேச்சிலர் படக்குழு – தயாரிப்பாளர் டில்லிபாபு பெருமிதம்

by on November 30, 2021 0

ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு வழங்க, சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம, “பேச்சிலர்” . டிரெய்லர் வெளியானபோதே, தமிழகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படம், இக்காலத்திய இளைஞர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகிறது. உலகமெங்கும் திரைவெளியீடாக 2021 டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகும்...

வனம் திரைப்பட விமர்சனம்

by on November 29, 2021 0

நாயகன் வெற்றி பழமையான அரசு சிறப்பக் கல்லூரியில் படிக்க செல்கிறார். அங்கு கட்டப்பட்ட விடுதியில் குறிப்பிட்ட ஒரு அறையில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இது எதனால் நடக்கிறது என்று கண்டுபிடிக்க முயலுகிறார் வெற்றி. அப்போது கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் அதே கல்லூரிக்கு டாக்குமெண்டரி எடுக்க வந்து சேருகிறார். வெற்றியும் ஸ்மிருதி...

ஒமிக்ரான் கொரோனா பரவல் – கவனமாக இருக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

by on November 29, 2021 0

இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதிலிருந்து… 1. இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிக முக்கியமானது. 2. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதை உருவாக்க வேணடும்.   3. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது....

மன்மத ராசா புகழ் சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவுக்கு பலி

by on November 28, 2021 0

இந்திய மொழிகளில் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு உள்பட 10 மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார் திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர். ஏகப்பட்ட மாநில விருதுகளைப் பெற்றுள்ள இவர் தெலுங்கில் மகதீரா படத்தில் சிறப்பான நடன இயக்கத்துக்காக தேசிய விருதையும் பெற்றவர். இந்நிலையில் சிவசங்கர் மற்றும் அவரது மனைவி மூத்த மகன்...

மரகதமணி இசையில் மதன் கார்க்கி கண்ணீர் சிந்தி எழுதிய பாடல் – எஸ்.எஸ்.ராஜமௌலி

by on November 27, 2021 0

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & டிவிவி என்டர்டெயின்மென்ட் சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும் படம் RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) ஆகும். பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் திரைப்படம் “இரத்தம் ரணம் ரௌத்திரம்” RRR . தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர்...

மாநாடு திரைப்பட விமர்சனம்

by on November 26, 2021 0

வழக்கமாக ஹாலிவுட் படங்களிலிருந்து இன்ஸ்பிரேஷன் பெற்று (!) தமிழ் படங்களை எடுப்பவரான வெங்கட்பிரபு இந்தப் படத்திலும் ‘எட்ஜ் ஆஃப் டுமாரோ’ ஹாலிவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார். புத்திசாலி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இதைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று முன்பே புரிந்து வைத்துக் கொண்டு அதை விட புத்திசாலித்தனமாக யோசித்து ‘எட்ஜ் ஆஃப்...

₹ 2000 படத்தின் திரைவிமர்சனம்

by on November 25, 2021 0

2000 ரூபாய் என்றாலே இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். காரணம் திடீரென்று அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக எல்லோரும் அனுபவித்த துன்பம்தான்.   எனவே இந்தத் தலைப்பில் ஒரு படம் வந்து இருக்கிறது எனும்போது நமக்கு அந்த விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம்...