July 10, 2026
  • July 10, 2026
Breaking News

Classic Layout

எப் ஐ ஆர் திரைப்பட விமர்சனம்

by on February 11, 2022 0

இந்து மதவாதிகளின் “ஜெய் ஸ்ரீராம்” முற்றுகைக்கு எதிராக இந்திய இஸ்லாம் மாணவி எழுப்பிய “அல்லாஹு அக்பர்…” முழக்கம் ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் எதிரோலித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பொருத்தமாக வெளியாகி இருக்கும் படம் இது. இந்திய முஸ்லிம்கள் அனைவரையுமே பயங்கரவாதிகள் போலப் பார்க்கும் பார்வைக்கு எதிராக முழக்கம் இடுகிறது இந்தப்படம். உலகை அச்சுறுத்தி வரும்...

கடைசி விவசாயி திரைப்பட விமர்சனம்

by on February 10, 2022 0

விவசாயத்தைக் காக்கவென்று அநேக படங்கள் சமீபத்தில் தமிழில் வரிசைக் கட்டியிருக்கின்றன. ஆனால் துருத்தலும், மிகையும் இன்றி அது குறித்த சரியான புரிதலுடன் எழுதப்பட்டு வந்திருக்கும் முதல் படம் இதுதான் எனலாம். விவசாயத்தின் மற்றும் விவசாயியின் வாழ்க்கை குறித்தும் சினிமாத்தனம் கலக்காமல், பிரசார நெடி இல்லாமல் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்ட கடைசிப்படமாகவும் இது இருக்கக் கூடும்....

மகான் திரைப்பட விமர்சனம்

by on February 10, 2022 0

வழக்கமாக சீயான் விக்ரம் நடிக்கும் படங்கள் சினிமா ஆர்வலர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும். இந்தப்படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் அவருடன் நடித்திருப்பதால் அந்த எதிர்பார்ப்பு இரு மடங்காகி இருக்கிறது. கொள்கையில்லாமல் இஷ்டப்படி வாழ்வது எப்படி குற்றமோ அதேபோல் கொள்கையுடன் நடக்கிறேன் என்ற பெயரில் அடுத்தவர் நலன் கெட நடப்பதும் குற்றம் என்ற கருத்தை இதில்...

மூன்று நாயகிகளுடன் அசோக் செல்வன் நடிக்கும் நித்தம் ஒரு வானம் இறுதிக் கட்டத்தில்…

by on February 7, 2022 0

Viacom18 studios மற்றும் Rise East Entertainment நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் “நித்தம் ஒரு வானம்” ! பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு...

யாரோ படத்தின் விமர்சனம்

by on February 6, 2022 0

வழக்கமாக ஆவி கதைகள் எனப்படும் ஹாரர் வகைப் படங்கள் எல்லாம் சஸ்பென்ஸ் திரில்லராக ஆரம்பித்து கடைசியில் ஆவியில் வந்து முடியும். ஆனால் இந்தப்படத்தில் ஒரு ஹாரர் படம் போல ஆரம்பித்து கடைசியில் சஸ்பென்ஸ் திரில்லராக முடித்திருக்கிறார் இயக்குனர் சந்தீப் சாய்.   படம் முழுக்க நிறைந்து இருக்கிறார் அறிமுக நாயகன் வெங்கட் ரெட்டி. முதல்...

ஜனனி ஐயர் சண்டைக்கு பயந்து நாயகி ஆக்கிய இயக்குனர்

by on February 5, 2022 0

MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்க்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்ததை முதன்மை பாத்திரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறுப்பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின்...