Masala Pix நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் ஆர்.கண்ணண் – Focus Films நிறுவனத்துடன் இணைந்து “Production no 7” படத்தை டைரக்ட் செய்து தயாரிக்கிறார். ஜெயம்கொண்டான், கண்டேன்காதலை, சேட்டை, இவன் தந்திரன் போன்று எல்லா வகை கதைகளையும் டைரக்ட் செய்து அனைவருக்கும் பிடிக்கும் தரமான வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் தொடர்ந்து தந்து வருபவர்...
தயாரிப்பாளர் ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக, ஒரு இரவில் நடக்கும் கதையில், காமெடி நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக...
அஜித் நடிப்பில் உருவான ‘வலிமை’, தமிழ்நாடு முழுவதும் 24-ம் தேதி வெளியாகி வசூலில் முன்னிலை வகிக்கிறது. அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வரும் சூழலில் தூங்காநகரமான மதுரை மேலுரைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் கல்லூரி படிக்கும் ஏழை மாணவி ஒருவருக்கு காலேஜ் கட்டணம் கட்டி உதவி இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் வலிமை படத்துக்காக கட்டவுட்...
வைத்தியநாதன் ஃபிலிம் கார்டன் நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தமிழ் சினிமா முன்னணி இயக்குநர் A.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ள திரைப்படம் “ரஜினி”. இப்படத்தின் இசை வெளியீடு தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள, இனிதே நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, T.G.தியாகராஜன், K.ராஜன், இயக்குநர் செல்வமணி, மனோபாலா,...
உலகமெல்லாம் வலிமை அப்டேட்ஸ் கேட்டுக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஆக்ஷன் ட்ரீட்டாக வந்திருக்கும் படம். ஆனால் அஜீத்துக்கு ஆக்ஷனைக் காட்டிலும் சென்டிமென்ட் நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது என்பதால் அதையும் கலந்து ஒரு கதை பின்னி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். படம் அந்த அளவுக்குப் பின்னியிருக்கிறதா என்பதைப் பார்ப்போம். வலிமையாக வாழ்ந்தால்...
மிகச் சிறந்த சிகிச்சை அனுபவத்தை நோயாளிகள் பெறவும், மருத்துவ நிபுணர்களின் நிபுணத்துவம் வெளிப்படவும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும் ஆர்வம் கொண்ட அதிநவீன மருத்துவமனையாக எம்ஜிஎம் ஹெல்த் கேர், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. ‘மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி…’ என்பதே இவர்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மருத்துவ...
Mudaliar Brother’s Film தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான Sony Music நிறுவனம் வழங்கும், நக்ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”. நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங்...