December 27, 2024
  • December 27, 2024
Breaking News

Currently browsing முக்கிய செய்திகள்

ஆண்கள் புற்றுநோய் மீது விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்தும் ‘நோ ஷேவ் நவம்பர்’

by by Nov 29, 2023 0

ஆண்களுக்கு வரும் புற்றுநோய்கள் மீது விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்த “நோ ஷேவ் நவம்பர்” (சவரம் செய்யாத நவம்பர்) இயக்கத்தில் பங்கேற்கும்
காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள்

சென்னை: 29 நவம்பர், 2023:“நோ ஷேவ் நவம்பர்” (சவரம் செய்யாத நவம்பர்) மற்றும் “மொவம்பர்” (Movember)ஆகிய இயக்கங்கள் உலகளவில் பிரபலமானவை. இந்த இயக்கங்கள் வழங்கிய உத்வேகத்தினால் தூண்டப்பட்டிருக்கும் காவேரி கேன்சர் இன்ஸ்டிடியூட்ன் புற்றுநோயியல் துறையின் ஒன்பது மருத்துவர்கள், நவம்பர் மாதம் முழுவதும் முகசவரம் செய்யாமல் (டாக்டர் முகுந்த் கே, எலும்பியல் நிபுணர்,…

Read More

காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் -ஐ தொடங்கும் காவேரி மருத்துவமனை

by by Nov 19, 2023 0

காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு தொடக்க நிகழ்வில் அறிவிப்பு

சென்னை, 18 நவம்பர் 2023: சென்னை மாநகரின் ஐடிசி கிராண்டு சோழா வளாகத்தில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் நடைபெற்ற காவேரி சர்வதேச இதயவியல் கருத்தரங்கு 2023 நிகழ்வின் போது, தனது வளாகத்தில் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் நிறுவப்படுவதை காவேரி மருத்துவமனை- ஆழ்வார்பேட்டை பெரு மகிழ்வுடன் அறிவித்திருக்கிறது.

உலகத்தரத்தில் சுகாதார சேவைகள் வழங்கலில் புதிய அளவுகோல்களை நிறுவும் குறிக்கோளோடு காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் நிறுவப்பட்டிருக்கிறது….

Read More

சென்னை வெளிவட்டச் சாலை வளர்ச்சி பகுதி திட்டம் தயாரிக்க ஆர்இபிஎல் நியமனம்

by by Nov 15, 2023 0

சென்னை வெளிவட்டச் சாலை வளர்ச்சி பகுதி திட்டத்தை தயாரிக்க ஆர்இபிஎல் நிறுவனம் நியமனம்: சிஎம்டிஏ நடவடிக்கை

சென்னை: நவம்பர் 15, 2023: சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), சென்னை மாநகரின் வெளிவட்டச் சாலை (CORR) வளர்ச்சி பகுதியின் விரிவான மேம்பாடு திட்டத்தை தயாரிக்க ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (REPL) என்ற நிறுவனத்தை நியமனம் செய்திருக்கிறது.

நிலைப்புத்தன்மையுள்ள அடர்த்தி நிலைகளுடன் உயர்வளர்ச்சியை கொண்டிருக்கும் பகுதியாக வெளிவட்டச் சாலை இருக்கும் என சிஎம்டிஏ எதிர்பார்க்கிறது. சிறப்பாக மேம்படுத்தப்பட்டிருக்கும் உட்கட்டமைப்பு வசதிகள்…

Read More

‘குழந்தைகளுக்குத் தலைக்கவசங்கள்’ – அப்போலோ முன்முயற்சியின் அறிமுக நிகழ்வு

by by Nov 15, 2023 0

சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் “குழந்தைகளுக்குத் தலைக்கவசங்கள்” என்ற முன்முயற்சியின் அறிமுக நிகழ்ச்சியில் தமிழ் மாநில அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு!

 தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதால் தலையில் காயம் ஏற்படும் அபாயம் 85 சதவீதம் குறையும்

 தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அப்போலோ ஷைன் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு

சென்னை, 14 நவம்பர் 2023: சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும், சாலை விபத்துக்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையிலும், நடத்தப்பட்ட…

Read More

நவம்பர் 5 முதல் சென்னை சிங்கப்பூர் தினசரி விமான சேவையைத் தொடங்கும் ஸ்கூட்

by by Nov 2, 2023 0

ஸ்கூட், நவம்பர் 5, 2023 முதல் சென்னைக்கு தினசரி சேவைகளைத் தொடங்குகிறது…

சென்னை- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் (SIA) குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட், சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே 2023 நவம்பர் 5 முதல் தினசரி விமான சேவைகளைத் தொடங்குவதாக இன்று அறிவித்தது.

இந்த நடவடிக்கை சிங்கப்பூர் வழியாக முக்கிய நகரங்களுக்கு வசதியான அணுகலை உறுதி செய்யும் அதே வேளையில் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான கட்டணம், தடையற்ற…

Read More

இதய அடைப்புகளை நீக்குவதில் அப்போலோவின் சினெர்ஜிஸ்டிக் சாதன யுக்தி

by by Oct 27, 2023 0

அப்போலோ மருத்துவமனை மிகவும் சிக்கலான இதய அடைப்புகளுக்கான சிகிச்சைகளில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் சினெர்ஜிஸ்டிக் சாதன யுக்தியைப் பயன்படுத்துகிறது!

நவீன மருத்துவ தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து செயல்படுத்தும் யுக்தியானது இதயத்தில் இருக்கும் சிக்கலான அடைப்புகளை முழுவதுமாக நீக்க உதவுகிறது. மேலும் இந்த முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது இதர சிகிச்சைகளை விட சிக்கல்கள் மிகக்குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய மருத்துவ நடைமுறைகளுக்கான தளங்களில் அப்போலோ மருத்துவமனை விளக்கம் பாராட்டுக்களை அள்ளிக் குழுவினர் நிகழ்த்திய நேரடி செயல்முறை குவித்திருக்கிறது.

உலகிலேயே…

Read More

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி

by by Oct 22, 2023 0

காவேரி மருத்துவமனை பெண்கள் மோட்டோ ஸ்போர்ட் கிளப்புடன் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பைக்கத்தான் பேரணி

200 பெண் பைக்கர்கள் பங்கேற்றனர்…

 சென்னை, 22 அக்டோபர் 2023: தமிழ்நாட்டின் முன்னணி பல்நோக்கு சுகாதார நிறுவனம் காவேரி குழும மருத்துவமனைகளின் ஒரு பிரிவான காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனி கிளைகள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மகளிர் மோட்டோ ஸ்போர்ட் கிளப்புடன் இணைந்து…

Read More

புற்றுநோயில் மீண்டவர்களுக்கு பில்ரோத் மருத்துவமனை தந்த இன்ப அதிர்ச்சி..!

by by Oct 21, 2023 0

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக புற்று நோயியல் துறையில் முன்னணி சேவையை வழங்கி வருகின்றது பில்ரோத் மருத்துவமனை.

வருடம் தோறும் இந்த அக்டோபர் மாதம் புற்றுநோய் சிகிச்சையாளர்களைக் கருத்தில் கொண்டும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ‘பிங்க் அக்டோபர்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த பிங்க் அக்டோபரில் நமக்கு ஒரு நல்ல செய்தியை சொல்கிறது பில்ரோத் மருத்துவமனை. இதுதான் அந்த செய்தி –

புற்றுநோய் என்பது ஒரு பயங்கரமான நோய் அல்ல. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான். புற்றுநோயை முன்கூட்டியே…

Read More

உலக விபத்து காய சிகிச்சை தினம் – அப்போலோ அளிக்கும் விழிப்புணர்வு

by by Oct 18, 2023 0

அப்போலோ மருத்துவமனை உலக விபத்துக் காய அவசர சிகிச்சை தினத்தையொட்டி ரத்த இழப்பை நிறுத்துவது குறித்து பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்த அழைக்கிறது!

  • இந்தியாவில் சாலை விபத்துகளில் தினமும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்
  • வயது முதிர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
  • ரத்த இழப்பை நிறுத்தும் மருத்துவ தொழில்நுட்பங்கள் நேரத்தைச் சேமித்து உயிர் காக்கும் அம்சமாகத் திகழ்வதாக மருத்துவகளால் போற்றப்படுகிறது

சென்னை, 17 அக்டோபர் 2023:…

Read More

உலக இதய தினம் – வடபழனியில் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் தொடக்கம்

by by Sep 29, 2023 0

உலக இதய தினத்தை முன்னிட்டு
வடபழனியில் காவேரி மருத்துவமனை சார்பில் காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட் தொடக்கம்

சென்னை,செப்.29: உலக இதய தினத்தை நினைவுகூரும் வகையில், காவேரி மருத்துவமனை வடபழனியில் இருதய சிகிச்சையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்ட அதிநவீன வசதிகளை கொண்ட காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டை தொடங்கியுள்ளது.

சென்னை காவேரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி முன்னிலையில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களால் இந்த இன்ஸ்டிடியூட் தொடங்கி வைக்கப்பட்டது.

[video width=”848″…

Read More