தீபிகா படுகோனே நடித்து இருக்கும் அதிர்ச்சி வீடியோ
தீபிகா படுகோன் நடித்த படம், ‘சபாக்’. எழுத்தாளர & இயக்குனர் மேக்னா குல்சார் இயக்கி இருக்கும் இந்தப் படம், ஆசிட் தாக்குதலில் உயிர்பிழைத்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் உண்மைக் கதையை மையக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, தீபிகா மற்றும் `சபாக்’ படக்குழுவினர், ஆசிட் வீச்சு பற்றிய பிராங் மாடலில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிரார்கள்.
அது இன்னமும் இந்தியாவில் ஆசிட் வாங்குவது எவ்வளவு எளிது என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ…
Read More