நடமாடும் மேமோகிராம் வாகனச் சேவை: சென்னை காவேரி மருத்துவமனை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C-ன் கூட்டு முயற்சி..!
மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய…
*25 ஜூன் 2026, சென்னை:* மருத்துவச் சேவையில் தமிழ்நாட்டில் முன்னணி வகிக்கும் சென்னை காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை KVG அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C ஆகியவற்றுடன் இணைந்து, தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவையைத் தொடங்கியுள்ளது. மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான வழக்கமான மேமோகிராம் பரிசோதனைகளைச் செய்ய, மருத்துவமனை அல்லது பரிசோதனை மையங்களுக்குச் செல்வதில் சிரமப்படும் பெண்களுக்கு இப்பரிசோதனையை எளிதாக்குவதே…
Read More