சென்னைக்கு நேரடி விமான சேவையைத் தொடங்கும் ராயல் புரூனே ஏர்லைன்ஸ்
இந்தியாவிற்கும் புரூனேவிற்கும் இடையிலான உறவை இது வலுப்படுத்தும்…
சென்னை: 6 நவம்பர் 2024: இந்தியாவின் சென்னை மாநகருக்கும் மற்றும் புரூனே – ன் பந்தர் செரி பேகவான் நகருக்குமிடையே தனது புதிய நேரடி விமான சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படுவதை ராயல் புரூனே ஏர்லைன்ஸ் (RB) பெருமையுடன் அறிவித்திருக்கிறது. ராயல் புரூனே ஏர்லைன்ஸ் – ன் ஏர்பஸ் A320நியோ விமானம்,
2024 நவம்பர் 5-ம் தேதியன்று சுமார் 22:50LT மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் முதன் முறையாக வந்து…
Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுத்திடல் பொருட்காட்சி மைதானத்தில் (அண்ணா சாலை பகுதி) M/s Folks World என்ற நிறுவனம் மூலம் நடைபெறும் “கோடை கொண்டாட்டம்-2022” என்ற நிகழ்ச்சியை மாண்புமிகு ராஜ்யசபா எம்.பி வில்சன் அவர்கள் மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லி நேற்று ஜூன் 2ம் தேதி வியாழக்கிழமை மாலை 5.௦௦ மணியளவில் தொடங்கி வைத்தார்கள் .