May 18, 2024
  • May 18, 2024
Breaking News

Currently browsing உணவு

தலையில் ரோஜா… செல்வமணி ஆன நான்..! – இச்சாஸ் உணவக திறப்பு விழாவில் பார்த்திபன்

by by Mar 1, 2024 0

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலக புகழ்பெற்ற ஓவிய கலைஞர் ஏ.பி. ஸ்ரீதர் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களை பார்த்து வியந்தனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் ஒரே…

Read More

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த ஒரு கைப்பிடி பாதாம்..!

by by Feb 3, 2023 0

  • கவனத்துடன் சாப்பிடுவதற்கும் குடும்ப ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் ஒரு கைப்பிடி பாதாம்

 

சென்னை, 3 பிப்ரவரி 2023:சுவனத்துடன் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை நுகர்வோருக்கு உணர்த்தும் நோக்கத்துடன், கலிபோர்னியாவின் பாதாம் வாரியம், இன்று, ‘சிறந்த உணவுக்கு முன்னுரிமை அளிப்பது: முழுமையான குடும்ப ஆரோக்கியத்திற்கான புதிய மந்திரம்’ என்ற அமர்வை நடத்தியது. நமது குடும்பங்களுக்கும் நமக்கும் முழுமையான ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடல் சுவனம் செலுத்தியது.

அமர்வு நன்கு அறியப்பட்டதாக இடம்பெற்றது புகழ்பெற்ற இந்திய தொலைக்காட்சி…

Read More

அக்ஷயகல்பா ஆர்கானிக்கின் பால் பண்ணை மாதிரி தமிழ்நாட்டில் அறிமுகம்

by by Feb 2, 2023 0

  • செங்கல்பட்டு மாவட்டம் பூரியம்பாக்கத்தில் மாதிரி ஆர்கானிக் பால் பண்ணையை துவங்கியது 
  • கர்நாடகாவில் உள்ள திப்தூர் பண்ணையில் உருவாக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளை பிரதிபலிக்கும் வகையில் புதிய பண்ணை
  • ஐந்தாண்டுகளில் 300க்கும் மேற்பட்ட வலுவான விவசாயிகளைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

சென்னை, ஜனவரி 30 , 2023: இந்தியாவின் முதல் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பால் நிறுவனமும், நாட்டின் மிகவும் பிரபலமான ஆர்கானிக் பால் உற்பத்தியாளருமான அக்ஷயகல்பா ஆர்கானிக், இன்று, சென்னைக்கு தெற்கே 90 கிலோமீட்டர் தொலைவில்…

Read More

‘சுப்ரீம் பார்மா’வின் புதிய ‘சுப்ரீம் சூப்பர் புட்ஸ்’ ஆரோக்கிய உணவுகள் சென்னையில் அறிமுகம்

by by Aug 29, 2022 0

தமிழகத்தின் அனைத்து நகரங்கள், சென்னையில் 4 ஆயிரம் ஸ்டோர்களிலும் விற்பனை செய்ய திட்டம்

சென்னை, ஆக. 29″ ஆரோக்கிய உணவு வகைகளில் சிறந்த பிராண்டாக திகழும் சுப்ரீம் பார்மசூடிகல்ஸ் மைசூர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ‘சுப்ரீம் சூப்பர் புட்ஸ்’ என்ற பெயரில் புதிய உணவு வகைகளை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் ‘நார்மலைப்’ மற்றும் ‘நார்மஹெல்த்’ என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இதை…

Read More

மீன் சட்டி உணவகத்துக்கு ஒரு டேஸ்ட்டி விசிட்

by by Apr 23, 2022 0

சென்னையில் பிரபலமாகி வருகிறது மீன் சட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர். மீனுக்கென்றே ஸ்பெஷலாக துவங்கப்பட்டிருக்கும் இந்த உணவகம் (Sea food based cloud kitchen) கலா என்பவரின் கைப்பக்குவத்தில், 25 ஆண்டுகால சமையல் அனுபவத்தில் இயங்குகிறது. அரவிந்த், ரிச்சி ரிச்சர்ட் என இரு இளைஞர்களின் அழகிய பேக்கிங்கில் மண் சட்டியிலேயே மீன் குழம்பை தருவது உள்ளிட்ட வித்தியாசமான ஐடியாக்களால் வாடிக்கையாளர்கள் பெருகி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட மீன் சட்டி உணவகத்திற்கு…

Read More

சென்னை அசைவப் பிரியர்களுக்கு மதுரை கறி விருந்து

by by Sep 23, 2018 0

ராஜா மற்றும் பிரசன்னா என்ற இரு இளம் தொழில் முனைவோர்கள் சாப்ட்வேர் மற்றும் வணிகம் என்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சேர்ந்து ஒரு நல்ல உணவகம் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

மதுரைக்கே உரித்தான மண்ணின் கமழும் சுவையை அதன் தரம் குறையாமல் சென்னை மக்களுக்கு தரும் பொருட்டு, ‘மதுரை ராஜாம்மாள் கறிக்குழம்பு’…

Read More