கோடிக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள போதை வஸ்து கடத்தலில்… பணத்துக்காக பெண்ணைக் கடத்தும் நாயகன் புகுந்து என்ன செய்கிறார் என்கிற லைனைக் கதையாக்கி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏகே என்கிற அருண்கார்த்திக். நாயகன் துருவா, தன் மாமன் ஷாராவுடன் சேர்ந்து நாயகி இந்துஜாவை பணத்துகாகக் கடத்துகிறார். அழகான பெண்ணைக் கடத்தும்போது ஏற்படும் ஈர்ப்பில் இந்துஜா மீது துருவா காதல் வயப்பட, அதற்காக இந்துஜாவின் குடும்பம் இருக்கும் போராட்ட சூழலுக்குள் பயணிக்கிறார். அதன் மூலம் இந்துஜாவுக்கே தெரியாத அவர் குடும்பத்து ரகசியங்கள் […]
Read Moreதமிழ்ப்படத் துறையில் நல்ல தயாரிப்பாளர்களில் ஒருவர் என்றால் அது சத்யஜோதி தியாகராஜன்தான். பாரம்பரிய சினிமாக் குடும்பத்தைச் சேர்ந்த அவரது அடுத்த தலைமுறையும் சினிமாவுக்குள்ளேயேதான் இருந்து வருகிறது. அதேபோல் ஹீரோக்களில் நற்பண்புகள் நிரம்பியவர் என்று பெயர் எடுத்தவர் அஜித். தயாரிப்பாளரோ, இயக்குநரோ அவருக்குப் பிடித்த வகையில் அமைந்துவிட்டால் அவர்களுக்கு தன்னால் லாபம் வராமல் ஓய மாட்டார். தியாகராஜன் தயாரிப்பில் அஜித் நடித்த ‘விவேகம்’ படம் சரியாகப் போகவில்லை என்பதால் அதே கூட்டணியில் அடுத்து ‘விஸ்வாசம்’ படம் நடித்துக் கொடுத்து […]
Read Moreதலைப்புகளிலேயே கவனிக்க வைப்பவர் இயக்குநர் கே.வி.ஆனந்த். எடுத்துக்கொண்ட வேடங்களுக்கேற்ப தன்னைப் பொருத்திக்கொள்பவர் சூர்யா. இந்த இருவரும் மூன்றாவது முறையாக இணைவதாலேயே இந்தப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை மட்டுமல்ல எப்போதுமே பொதுவில் கவனத்துக்கு வராதிருக்கும் தேசிய பாதுகாப்புப் படை (National Security Guard) வீரரின் கதை என்பதால் கூடுதலாக கவனிக்கவும் வைக்கிறது. அப்படி என்எஸ்ஜி வீரராக நாட்டை மட்டுமல்லாமல், இந்தியப் பிரதமரையும், உயிர் காக்கும் விவசாயத்தையும் ஒருசேரக் காக்கிறார் சூர்யா. அதனால் அவர் எப்படிப் பார்த்தாலும் ‘காப்பான்’தான். படம் […]
Read Moreதயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷுக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த ‘எல்.கே.ஜி’.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த ‘கோமாளி’ படமும் வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான கோமாளி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றதால் வசூல் ரீதியில் வெற்றிப் படமாகவும் அமைந்திருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் […]
Read Moreசமீபத்தில் வெளியாகி கோலிவுட்டின் ஒற்றை பேசுபொருளாக மாறியிருக்கிறது அருண் விஜய்யின் ‘மாஃபியா’ டீஸர். முழுக்க ஸ்டைலீஷான லுக்கில் அருண்விஜய்யும், அசத்தும் வில்லன் லுக்கில் பிரசன்னாவும் என அட்டகாசமான டெக்னீஷியன்களின் உழைப்பில் ‘மாஃபியா’ டீஸர் அனைவரின் நெஞ்சத்தையும் லைக்ஸால் அள்ளியிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் நரேனின் வித்தியாசமான உருவாக்கத டீஸரில் அருண்விஜய் சிங்கமாகவும், பிரசன்னா நரியாகவும் மாறி மோதிக்கொள்வது அனைவரிடத்திலும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. படத்தில் அவர்களின் உண்மையான பாத்திரம் பற்றி எந்தவொரு விசயமும் டீஸர் மூலம் வெளிப்படாமல், இருவருக்கும் படத்தில் […]
Read More