மார்பக புற்றுநோய் கண்டறிய “ஈஸிசெக் பிரெஸ்ட்” இரத்தப் பரிசோதனை
இந்தியா, ஜூன் 22, 2022: இந்தியாவில் தனியார் துறையில் மிகச்சிறந்த புற்றுநோய் மருத்துவமனையாகத் திகழும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், புற்றுநோய் சிகிச்சையில் மிகநவீன தொழில்நுட்பங்கள் மீது தொடர்ச்சியான முதலீட்டின் மீது பொறுப்புறுதி கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, அறிகுறி தென்படாத நபர்களிடம் உயர் துல்லியத்துடன் ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புரட்சிகர இரத்தப் பரிசோதனையை டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் ஒத்துழைப்போடு அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வழங்குகிறது. இதன்மூலம் உரிய நேரத்தில் நோயறிதலும் மற்றும் உயிர்களை காப்பாற்றுவதற்கான சிகிச்சை […]
Read More