January 27, 2025
  • January 27, 2025

மதுரைக்கு வந்தாலே தானாவே மீசை முறுக்குது – கோப்ரா விக்ரம் கல கல

by on August 23, 2022 0

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் Seven Screen Studio சார்பில் S லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ்பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.  இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்தனர். கோலகலமாக ரசிக்ரகளின் ஆராவராத்துடன் இச்சந்திப்பு இனிதே நடந்தேறியது. இவ்விழாவினில் நடிகை மீனாட்சி பேசியதாவது… இப்படத்தில் […]

Read More

நட்சத்திரம் நகர்கிறது ஹாலிவுட் படம் போல் மிரட்டலாக உள்ளது – வெங்கட் பிரபு

by on August 23, 2022 0

இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.  இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் நாயகி […]

Read More

இந்தியாவின் சரியான முதல் சிங்கிள் ஷாட் படம் யுத்த காண்டம்

by on August 22, 2022 0

இந்தியாவின் முதல் பிராப்பர் சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் மூவி என்ற அறிவிப்போடு உருவாகியுள்ள ‘யுத்த காண்டம்’ என்கிற திரைப்படம் பல சர்வதேச விருதுகளையும் வென்றிருக்கிறது.. இந்தப்படம் கடந்த ஆகஸ்ட்—15ஆம் தேதி மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது. ‘கன்னிமாடம்’ புகழ் ஸ்ரீராம்கார்த்திக் இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கிரிஷா குறூப், சுரேஷ் மேனன், போஸ் வெங்கட், யோக் ஜேபி என சிறந்த நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். குமரன் என்பவர் இயக்கியுள்ள […]

Read More

Impiger Technologies presents Chennai Open Golf Championship 2022

by on August 22, 2022 0

Impiger Technologies presents Chennai Open Golf Championship 2022 marks professional golf’s return to Chennai Karandeep Kochhar, Aman Raj and over top 100 other professional golfers add to Khalin Joshi’s Chennai challenge Third edition of event to offer prize purse of Rs. 40 lakh, making its debut at TNGF Golf Cricketers Murali Vijay and Aniruda Srikkanth […]

Read More

மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாகும் படத்தில் ஷ்ரத்தா தாஸ் – அர்த்தம் பட சுவாரஸ்யம்

by on August 21, 2022 0

மினர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் பேசியதாவது… “நான் முன்னதாக இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்துள்ளேன் இது எனது முதல் தமிழ் படம். […]

Read More

படத்தை மட்டும் பாருங்க… பாப்கார்ன் வாங்காதீங்க..! – ராதாரவி

by on August 21, 2022 0

நடிகர் விஜித் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ டைட்டில் ‘ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு வந்த அனைவருக்கும் தனது நன்றியை பதிவு செய்தார். பின்பு பேசிய ஸ்டுடியோ 9 R K சுரேஷ் ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதனையும், குறிப்பாக ஒரு சிறிய படத்தினை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் […]

Read More

தமிழ் ராக்கர்ஸ் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

by on August 20, 2022 0

சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது ஏவிஎம் தயாரித்திருக்கும் ‘ தமிழ் ராக்கர்ஸ்’ வெப் தொடர். தமிழ் சினிமாவில் யார் பெயரை யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயர் எல்லோரும் அறிந்ததுதான். திரை மறைவில் செயல்படும் அவர்களைப் பற்றிய சில உண்மைகளுடன் கற்பனை கலந்து இயக்குனர் அறிவழகன் இயக்கி இருக்கும் தொடர் இது.   கதை இதுதான்…   விஜய்யை நினைவுபடுத்தும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரின் 300 கோடி ரூபாயில் உருவான திரைப்படத்தை […]

Read More

எல்லா விதமான காதல்களையும் நட்சத்திரம் நகர்கிறது படம் விவாதிக்கும் – பா.ரஞ்சித்

by on August 20, 2022 0

இயக்குனர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு “நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கியிருக்கிறார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல் ஜாசன் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ்வினோத், வின்சு , சுபத்ரா, தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். குண்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிஷோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தென்மா இசையமைத்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் […]

Read More

அமலா பாலின் கடாவர் மூலம் தமிழில் பிஸியாகும் திரிகுன்

by on August 19, 2022 0

தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் திரிகுன். இவர் நடிப்பில் சமீபத்தில் கடாவர் திரைப்படம் வெளியானது,  மெடிக்கல் க்ரைமை மையப்படுத்தி நடக்கும் கொலைகளும், குற்றங்களும் அதைசுற்றி நடக்கும் க்ரைம் திரில்லர் படமாக வெளிவந்து வெற்றிபெற்றதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றது.  நடிகர் திரிகுன் , அமலாபால், ஹரீஸ் உத்தமன், அதுல்யா ரவி, ரித்விகா, உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை அமலாபால் தயாரித்திருந்தார். டிஸ்னி பிளஷ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகி உள்ள கடாவர் […]

Read More

மேதகு 2 திரைப்பட விமர்சனம்

by on August 19, 2022 0

மேதகு முதல் பாகத்துக்கும் இந்த இரண்டாம் பாகத்துக்கும் தொழில்நுட்ப ரீதியாக தொடர்பு இல்லாவிட்டாலும் முதல் பாகததை நினைவு கூரவே செய்கிறோம். முதல் பாகத்தில் 50 களில் தமிழர்கள் அனுபவித்த துன்பங்கள், அதைப் பார்த்து வளர்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 21 வயதுக்கு முன்னான வாழ்க்கை சொல்லப்பட்டு இருந்தது.  இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் இரா.கோ.யோகேந்திரன். எதற்காக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் உருவானது..? […]

Read More
CLOSE
CLOSE