January 15, 2025
  • January 15, 2025
Breaking News

Blog

October 6, 2024

என்னைப் பெருந்தன்மையாக இருக்கச் சொன்னார் அண்ணன் சூர்யா – கார்த்தி பெருமிதம்

0 123 Views

2D என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மெய்யழகன்’ படம் கடந்த செப்-27ஆம் தேதி வெளியானது.. கதாநாயகனாக கார்த்தி, முக்கிய வேடத்தில் அர்விந்த் சாமி நடித்துள்ள இப்படத்தை 96 புகழ் பிரேம்குமார் இயக்கியுள்ளார், கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில். நடித்துள்ளார். படம் வெளியான...

Read More

நீல நிறச் சூரியன் திரைப்பட விமர்சனம்

by October 6, 2024 0 In Uncategorized

பழக்கமாக தமிழ் பட தலைப்புகளில் ஒற்றெழுத்துக்களை விட்டு விடுவார்கள் – தெரிந்து அல்லது தெரியாமல்… ஆனால் இந்தப் பட தலைப்பில் நீல நிற’ச் ‘ சூரியன் என்று ஒற்றெழுத்தை விட்டு விடாமல் எழுதியதற்கே முதலில் பாராட்டி, விமர்சனத்தைத் தொடரலாம். மனித இனத்தில் மூன்றாம் பாலினம் என்ற உணர்வை...

Read More
October 5, 2024

உலகுக்குத் தேவை அன்புதான் வன்முறை அல்ல – ஆலன் இசை வெளியீட்டு விழாவில்…

0 123 Views

*நடிகர் வெற்றி நடிக்கும் ‘ஆலன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* 3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா...

Read More
October 5, 2024

ஆரகன் திரைப்பட விமர்சனம்

0 173 Views

மூன்றே முக்கிய கேரக்டர்களை வைத்துக் கொண்டு ஒன்றே முக்கால் மணி நேரப் படத்தை அலுப்பில்லாமல் கொண்டு செல்ல முடியுமா..? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அருண் கே.ஆர். இதற்கு அவருக்குக் கை கொடுத்திருப்பது சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனர்தான். நாயகி கவிப்ரியாவை தொடர்ந்து வந்து காதலிக்க சொல்லிக் கேட்கிறார்...

Read More
October 4, 2024

‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது..!

0 138 Views

விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமான பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கியது..! தலைசிறந்த மற்றும் வணிக ரீதியாக வெற்றிகரமான படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற கே. வி. என் புரொடக்ஷன்ஸ், ‘தளபதி’ விஜய்யின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “தளபதி 69” துவங்குவதை அதிகாரப்பூர்வமாக...

Read More
October 3, 2024

அக்டோபர் 12 -ல் உலக பிரபலங்கள் கோலிவுட் நட்சத்திரங்கள் மலேசியாவில் சங்கமிக்கிறார்கள் – ஏன் தெரியுமா?

0 131 Views

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும், DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!  மலேசியா இதுவரை காணாத அளவில், பிரம்மாண்டமான நட்சத்திர திருமண விழா நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளை ஒன்றாக இணைக்கவுள்ள இவ்விழாவில், மலேசிய என்டர்டெயிண்ட்மென்ட் உலக...

Read More
October 1, 2024

செல்ல குட்டி திரைப்பட விமர்சனம்

0 281 Views

பெரிய ஹீரோக்கள் கிடைக்காத சின்ன பட்ஜெட் படங்களுக்குக் கதைதான் ஹீரோ. இந்த உண்மையைப் புரிந்து கொண்டிருக்கும் இயக்குனர் சகாயநாதன் நமக்கு நன்றாகத் தெரிந்த களத்தில்… ஆனால் சற்றே வித்தியாசமான கதையைச் சொல்லி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.  அவருக்கு மிகவும் கை கொடுத்திருக்கிறது ‘சிந்து நதிப்பூ’ பட இயக்குனர் செந்தமிழனின்...

Read More
September 30, 2024

உலக இதய தினம் 2024 – வித்தியாசமாகக் கொண்டாடிய காவேரி மருத்துவமனை

0 291 Views

“ஆர்ட் பை ஹார்ட்” என்ற ஒவியப்போட்டியுடன் காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை உலக இதய தினம் 2024ஐக் கொண்டாடுகிறது..! சென்னை, 29 செப்டம்பர் 2024: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை, செப்டம்பர் 29, 2024 அன்று தேனாம்பேட்டை டெக்காத்லான்-ராமி வணிக வளாகத்தில், “ஆர்ட் பை ஹார்ட்” என்ற...

Read More
September 29, 2024

சீரன் படத்தில் 56 வயதுள்ள பெண்ணாகவும் நடிக்கிறேன் – இனியா

0 131 Views

சீரன் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில், இயக்குநர் திரு. ராஜேஷ் எம் உதவியாளர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு...

Read More
September 29, 2024

தில் ராஜா திரைப்பட விமர்சனம்

0 184 Views

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பரம ரசிகராக இருக்கும் ஹீரோ விஜய் சத்யாவின் பெயரும் இந்த படத்தில் ரஜினிதான். படத்தை இயக்கி இருப்பது மட்டுமல்லாமல் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்தும் இருக்கிறார் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ். கட்டுமான கம்பெனி ஒன்றில் பணிபுரியும் கட்டுமஸ்தான விஜய் சத்யா, கார்கள் மீது...

Read More