April 29, 2024
  • April 29, 2024
Breaking News

Monthly Archives: April 2022

பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்கும் மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 2022 அறிமுக நிகழ்வு

by on April 26, 2022 0

தமிழ் திரையுலகின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா ராதாவால் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் துவங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரையுலகில் தான் நடித்துள்ள படங்களால் நன்கு அறியப்பட்டவர் நிரோஷா ராதா. 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் நடிகையாக அறிமுகமான நிரோஷா ராதா, அதன்பிறகு பல வெற்றிப்படங்களிலும் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்ற படங்களிலும் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய […]

Read More

இந்தியிலும் சூர்யா தயாரிக்கும் சூரரைப் போற்று அக்ஷய் குமார் நடிப்பில் தொடங்கியது

by on April 25, 2022 0

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கான பணிகள் இன்று பூஜையுடன் மும்பையில் தொடங்கியது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார். நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன் முதலாக தயாரிக்கும் இந்தி திரைப்படத்தின் தொடக்க விழா மும்பையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ‘சூரரை போற்று’ படத்தின் இந்தி பதிப்பின் நாயகனாக அக்ஷய்குமார், நாயகி ராதிகா மதன், இயக்குநர் சுதா கொங்கரா […]

Read More

பீஸ்ட் படம் ஓடாத காரணம் யூடியூபர்கள் தான் – மெய்ப்பட செய் மீடியா சந்திப்பு

by on April 24, 2022 0

எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, பட […]

Read More

மீன் சட்டி உணவகத்துக்கு ஒரு டேஸ்ட்டி விசிட்

by on April 23, 2022 0

சென்னையில் பிரபலமாகி வருகிறது மீன் சட்டி எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர். மீனுக்கென்றே ஸ்பெஷலாக துவங்கப்பட்டிருக்கும் இந்த உணவகம் (Sea food based cloud kitchen) கலா என்பவரின் கைப்பக்குவத்தில், 25 ஆண்டுகால சமையல் அனுபவத்தில் இயங்குகிறது. அரவிந்த், ரிச்சி ரிச்சர்ட் என இரு இளைஞர்களின் அழகிய பேக்கிங்கில் மண் சட்டியிலேயே மீன் குழம்பை தருவது உள்ளிட்ட வித்தியாசமான ஐடியாக்களால் வாடிக்கையாளர்கள் பெருகி வருகிறார்கள். அப்படிப்பட்ட மீன் சட்டி உணவகத்திற்கு நாமும் ஒரு விசிட் அடித்தோம்… Meen Satti Experience […]

Read More

இணையத்தை கலக்கி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் டிரெய்லர்

by on April 23, 2022 0

தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் நேற்று வெளியானது. 2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய […]

Read More

தற்காலக் கல்வி முறை மறு சிந்தனை மற்றும் மாற்றத்துக்கு உள்ளாக வேண்டும் – பேராசிரியர் ராஜ்குமார்

by on April 22, 2022 0

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களை உருவாக்குதல் மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020 அமலாக்கம். தேசிய கல்விக் கொள்கை 2020 இளம் இந்தியாவின் அபிலாஷைகளைப் பற்றி பேசும் தொலைநோக்கு கொள்கையை உருவாக்க அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனை செயல்முறைக்கு உட்பட்டது. NEP-2020 தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன, என்ன நடந்தது மற்றும் முன்னோக்கி செல்லும் வழியைக் கணக்கிட இது ஒரு சிறந்த நேரம். விமர்சன சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் ஒத்துழைப்பு, கற்றல் மற்றும் அறிவை பயன்பாட்டுடன் […]

Read More

செல்வராகவன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக்காயிதம் வெளியீட்டை அறிவித்தது அமேசான் பிரைம்

by on April 22, 2022 0

பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.   எல்லை இல்லா வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள்,  டிவி தொடர்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் […]

Read More

மனைவி குழந்தைகள் தவிர எல்லோரும் கைவிட்டு விட்டார்கள் –  அட்ரஸ் இயக்குனர் ராஜ்மோகன்

by on April 22, 2022 0

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரித்திருக்கும் படம் ‘அட்ரஸ்’.  குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன் போன்ற சிறந்த படங்களை இயக்கிய இராஜமோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். அதர்வா முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,  இசக்கி பரத், புதுமுகம் தியா, ஏ.வெங்கடேஷ், தம்பிராமையா போனறோர் நடித்துள்ளார்கள்.  இந்திய நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். அந்த ஊரில் வாழும் மக்களின் வலியை மையாமாக கொண்டு ஒரு தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த […]

Read More

கேஜிஎஃப் 2 வெற்றி அடைந்தும் தியேட்டர்கள் அதிகப்படுத்தாத பின்னணி என்ன – தமிழக வெளியீட்டாளர் எஸ்ஆர் பிரபு பதில்

by on April 20, 2022 0

ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 படம் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. ஆனால் அதற்கு முந்தைய நாள் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியான நிலையில் கேஜிஎப் 2 படத்துக்கு அதிகமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில் கே.ஜி.எஃப்2′ படத்திற்கு வரவேற்பு கிடைத்தும், தியேட்டர்கள் அதிகப்படுத்தப் படாமல் இருப்பது ஏன்..? என்ற நியாயமான கேள்விக்கு கேஜிஎஃப் தமிழ்நாடு விநியோக உரிமை வாங்கி இருக்கும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு சொன்ன பதில்… ”உலகம் முழுக்க […]

Read More

பத்து மாதங்களில் புதிய தொழிற் சாலைகள் வேலை வாய்ப்புகள் – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

by on April 19, 2022 0

தமிழக சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்னென்ன’ என்பது குறித்து கேள்வி எழுப்பியதுடன் அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீடுகள் பற்றியும் விளக்கி பேசினார். அவர் பேசி முடித்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தொழில் துறையை பொறுத்தவரை தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. இந்த அரசு பொறுப்பேற்றதில் […]

Read More