May 18, 2024
  • May 18, 2024
Breaking News

Monthly Archives: August 2019

8 வருடம் எழுதிய மகாமுனி அற்புதமாக வந்திருக்கிறது – ஞானவேல்ராஜா

by on August 31, 2019 0

‘ஸ்டூடியோ கிரீன்’ தயாரிப்பில் இயக்குநர் சாந்தகுமாரின் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மகாமுனி’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகன் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். வந்தவர்கள் பேசியதிலிருந்து… தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா – “2010-ல் மெளனகுரு என்ற படம் வெளியானது. நான் அந்தப் படத்தை மூன்றாவது வாரத்தில்தான் பார்த்தேன். அதில் ஒரு […]

Read More

மயூரன் திரைப்பட விமர்சனம்

by on August 30, 2019 0

போதை சாம்ராஜ்யம் எப்படி மாணவர்கள் சமூகத்திலும் புகுந்து அவர்கள் வாழ்வை அழிக்கிறது என்ற கருத்தை வைத்து பாலாவின் உதவி இயக்குநராக இருந்த நந்தன் சுப்பராயன் சொல்ல வந்திருக்கிறார். கதை சிதம்பரத்தில் நடக்கிறது. நாயகன் அஞ்சனும், அமுதவாணனும் தங்கள் நண்பர் பாலாஜி ராதகிருஷ்ணனைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருகிறார்கள். அவர் என்ன ஆனார் என்பதுடன் அதில் நாயகன் எடுக்கும் முடிவு என்ன என்பதும்தான் கதை.  அஞ்சனுக்கு ‘சே குவாரா’ என்று பாத்திரப்பெயர் சூட்டியிருக்கிறார்கள். அதை நியாயப்படுத்தும் பாத்திரப்படைப்பு அவருக்குப் பெருமை […]

Read More

சிம்புவை முறைப்படுத்த எழுவர் குழு அமைப்பு?

by on August 30, 2019 0

என்ன செய்தால் சிம்புவை வழிக்குக் கொண்டுவர முடியுமென்று தயாரிப்பாளர்கள் வேதனை கொள்ளாத நாளில்லை. முக்கியமாக அவரை வைத்துப் படமெடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் பெருத்த தலைவலி. அதனால், சிம்புவால் பாதிக்கப்பட்ட அத்தனை தயாரிப்பாளர்களும் ஒன்றுகூடி பணம் பெற்றுக்கொண்டு நடிக்கவராத காரணத்தால் சிம்புமீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் மோசடி புகார் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், பிறகு எடுக்கப்பட்ட முடிவில் சிம்பு ஒத்துக்கொண்ட அடிப்படையில் படங்களை முடித்துக் கொடுக்க ஏதுவாக ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை […]

Read More

சிக்சர் படத்துக்கு கவுண்டமணி நோட்டீஸ்

by on August 29, 2019 0

சமீப காலமாக சினிமாவுக்கு சினிமாக்காரர்களே எதிரிகளாகி வருகிறார்கள். அல்லது சினிமக்கள் சினிமாக்கார்களை எதிரிகளாக்கிக் கொள்கிறது.   தன் பாடல்களை அனுமதி பெறாமல் எடுத்தாள்பவர்களை ‘ஆண்மையற்றவர்கள்’ என்றார் இளையராஜா. இருவாரம் முன்பு வெளியான ‘கோமாளி’ டிரைலர் ரஜினியைக் கிண்டலடிக்கிறது என்று அதை நீக்க வைத்தார்கள். இந்நிலையில் வைபவ் ஹீரோவாகும் ‘சிக்சர்’ படத்துக்கு புதுச் சிக்கல்.    படம் நாளை (30-08-2019) தான் வெளியாகிறது என்றாலும், இந்தப் படத்தின் சில காட்சிகள் இணையதளங்களில் வெளியாகின. அந்தக் காட்சிகளில் மாலைக் கண் […]

Read More

முழு சம்பளத்தையும் முதலிலேயே கொடுத்தார் தாணு – தனுஷ்

by on August 29, 2019 0

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘அசுரன்’. இப்படத்தை ‘வி கிரியேசன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதிலிருந்து… “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கைதான் முக்கியமாக இருக்கிறது. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. […]

Read More

பப்பி தயாரிப்பாளருக்கு நித்தியானந்தா நோட்டீஸ்

by on August 28, 2019 0

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘முரட்டு சிங்கிள்’ இயக்க, யோகி பாபு, வருண் நடிக்க தயாராகும் ‘பப்பி’. இதன் போஸ்டர் ஒன்றை ஆகஸ்ட் 15-ல் ஆர்.ஜே. பாலாஜியை வைத்து வெளியிட்டார்கள். அந்தப் போஸ்டரில் ஒரு பக்கம் நித்தியானந்தாவும், இன்னொரு பக்கம் நீலப்பட நாயகன் ‘ஜானி சிம்ஸி’ன் படமும் இடம் பெற்றிருந்தது.    அந்தப்படம் குறித்த போஸ்டருக்கு நித்தியானந்தாவின் லீகல் டீம்  தன் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.   ஏற்கனவே இந்தப் போஸ்டர் தொடர்பாக படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி […]

Read More