June 2, 2023
  • June 2, 2023
Breaking News

Monthly Archives: July 2019

கதை திருடர்களை தோலுரிக்க வரும் படைப்பாளன்

by on July 31, 2019 0

உலகிலேயே கொடுமையான திருட்டு ஒரு படைப்பாளியின் அறிவைத் திருடுவது தான். அறிவைத் திருடி கொள்ளை லாபம் பார்ப்பவர்கள் அந்த அறிவுக்கு சொந்தமான படைப்பாளியை துரும்புக்கும் கண்டுகொள்வதில்லை. இப்படியான அறிவுத் திருட்டு கதைத் திருட்டு என்ற பெயரில் தமிழ்சினிமாவில் நிறைய நடக்கிறது. அதை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான்  ‘படைப்பாளன்’. LS தியான் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் S.நடச்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் LS.பிரபுராஜா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் […]

Read More

எஸ்பி ஹோசிமின் இயக்க ஜப்பான் ஹாங்காங்கில் தயாரான சுமோ

by on July 31, 2019 0

ஷங்கரிடம் சினிமா பயின்றவரும், ‘பிப்ரவரி 14’, ‘ஆயிரம் விளக்கு’ படங்களின் இயக்குநர் எஸ்பி ஹோசிமின் ஒரு இடவெளிக்குப் பின் மீண்டும் கலக்க வந்திருக்கிறார் ‘சுமோ’ வை எடுத்துக்கொண்டு. டைரக்டர் ஹரிதானே 10, 15 ‘சுமோ’வை எடுத்துக்கொண்டு படங்களில் கலக்குவார் என்று ‘கடி’க்க வேண்டாம். ஹோசிமின் வருவது சுமோ காரில் அல்ல… நிஜ மல்யுத்த ஜப்பானிய வீரர் ‘சுமோ’வுடன். உலகிலேயே கடினமான மல்யுத்தமான ‘சுமோ’ வீரருடன் படத்தில் மோதப் போவது நம்ம மிர்ச்சி ஷிவா. கேட்டாலே வரும் சிரிப்பு […]

Read More

தொரட்டி படத்தின் விமர்சனக் கண்ணோட்டம்

by on July 31, 2019 0

சஸ்பென்ஸ் வைக்காமல் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நாளை மறுநாள் (02-08-2019) வெளியாகவிருக்கும் ‘தொரட்டி’ படம் நன்றாக இருக்கிறது…’ நிற்க… (உட்கார்ந்தாலும் கவனிக்க…) இந்த ‘நன்றாக இருக்கிறது…’ என்ற இரண்டு வார்த்தைகளை அவரவர் புரிந்து கொள்ளும் தன்மையே வேறு. அதனால், எப்படி ‘நன்றாக இருக்கிறது’ என்று புரிய வைக்க முயல்கிறேன். ‘மெர்சல்’ படம் நன்றாக இருக்கிறது என்பதற்கும், ‘அவள் அப்படித்தான்’ நன்றாக இருக்கிறது என்பதற்கும் வார்த்தைகள் ஒன்றுதான். ஆனால், பொருள் வெவ்வேறு. “நன்றாக இருக்கிறது…” என்று சொன்னதை விஜய் ரசிகர் […]

Read More

ஆர் கண்ணன் அதர்வா இணையும் புதிய படம் தொடங்கியது

by on July 30, 2019 0

‘பாதையைத் தேடாதே… பாதையை உருவாக்கு…’ என்ற வாக்குக்கு ஏற்ப வாய்ப்புகளை தானே உருவாக்கிக்கொண்டு அடுத்தடுத்து பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். அதர்வாவை வைத்து வெற்றிப்படமான ‘பூமராங்’ கொடுத்துவிட்டு அடுத்த படத்தையும் அவரை வைத்தே இயக்குகிறார். அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நேற்று (29-07-2019) சென்னையில் துவங்கியது. சென்னையில் பல இடங்களில் பதினைந்து நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு, முக்கிய காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவும் […]

Read More

ஒரே இரவில் வெற்றிபெற்ற மார்க்கெட் ராஜா பாடல்

by on July 30, 2019 0

இயக்குநர் சரணின் திறமை பொழுதுபோக்கு படங்களை வழங்குவதில் மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒவ்வொரு கதாபாத்திரத்தை வடிவமைப்பதிலும், சரியான கலைஞர்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கும் அவரது புத்திசாலித்தனம் அதிக அலங்காரங்களை படத்துக்கு சேர்க்கிறது. இதில் அவர் இப்போது இயக்கி வரும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படமும் இணைகிறது. ஆரவ்வின் கவர்ச்சிகரமான ஆளுமை, அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. இப்போது அவரது கம்பீரமான குரலை கேட்பது மேலும் படத்துக்கு ஈர்ப்பை சேர்க்கிறது. ராதிகா சரத்குமார் ஒரு தாதாவாக […]

Read More

என் பொண்ணுக்கு ஹீரோ கொடுக்கும் லவ் டார்ச்சர் – ஹீரோயின் அம்மா புலம்பல்

by on July 30, 2019 0

பாலாவின் உதவி இயக்குனர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் மயூரன், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனந்த் சாமியும், அஷ்மிதாவும் நாயகன் நாயகியாகியிருக்கிறார்கள்.   படத்தின் புரமோஷனுக்கு கதாநாயகன் கதாநாயகி இருவரையும் அழைக்க, “கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்ப மாட்டேன்…” என்று கதாநாயகியின் அம்மா புலம்பலுடன் தடை போடுகிறார்.   அதற்கு அவர் சொல்லும் காரணம், “என் மகள் கோடீஸ்வரி என்பதால், என் பெண்ணை லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் […]

Read More

பட்டாஸ் தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல – சத்யஜோதி தியாகராஜன்

by on July 29, 2019 0

தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது, தனுஷ் நடிக்கும் 39வது படத்தின் பெயர் ‘பட்டாஸ்’ எனவும், அதன் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் கூறும்போது, “இந்த மாபெரும் கொண்டாட்ட சந்தர்ப்பத்தில் எங்கள் ‘தயாரிப்பு எண் 34’ன் முதல் தோற்றத்தையும் தலைப்பையும் வெளியிட முடிவு செய்தோம். ‘தனுஷ் ரசிகர்கள்’ என்று நான் கூறுவது, அவரை எப்போதும் கொண்டாடும் தீவிரமான ரசிகர்களை மட்டுமல்ல, சர்வதேச தளங்களுக்கும் அவரது ரசிகர் பட்டாளம் நீண்டுள்ளது பற்றி. படத்தின் […]

Read More

கலைப்புலி எஸ் தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு குருக்ஷேத்ரம் 3D

by on July 28, 2019 0

இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதம் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கிடையேயான குருக்ஷேத்ரா போராட்டத்தை விவரிக்கும். இந்த மகா காவியத்தின் குருக்ஷேத்ர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட பிரமாண்ட படம் ‘குருக்ஷேத்ரம்’. உலகளவில் 3D முறையில் உருவாகியுள்ள இந்த படத்தை விருஷபாத்ரி புரொடக்ஷன் அளிக்க, வி கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு பிரம்மாண்டமாக வழங்கவிருக்கிறார். தமிழ் , தெலுங்கு , ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. நாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக […]

Read More