இந்தியா தான்சானியா நாடுகளுக்கு இணையயயான வர்த்த யேணசணய இந்திய தான்சானியா வர்த்தக
ஆணையம் சசன்ணனயில் பிறந்துள்ளது. இரு நாடுகளுக்குமிணையிலான வர்த்தக உறவுகணள கட்டிசயழுப்பும்
வணகயில் அரசாங்க அதிகாரிகள், தூதுவர்கள் ேற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிணலயில் சசன்ணன Hyatt
Regency-யில் இதன் அதிகாரபூர்வ துவக்க விழா நணைசெற்றது.
இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் (India Tanzania Trade Commission) ேற்றும் இந்தியா ஆப்பிரிக்கா
வர்த்தக கவுன்சிலுைன் (IATC) இணைந்து, சசன்ணன தி-நகரில் இந்திய தான்சானியா வர்த்தக ஆணையத்தின்
அலுவலகம் திறக்கப்ெட்டுள்ளது.
இந்த அலுவலகத்ணத இந்தியாவுக்கான தான்சானியா உயர் ஆணையர் செச்.இ. திருேதி அனிசா கபூஃபி
எம்யெகா அவர்கள் திறந்து ணவத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய சொருளாதார வர்த்தக அணேப்பின் தணலவர்
ைாக்ைர் ஆசிப் இக்ொல், தான்சானியா வர்த்தக ஆணையர் – ைாக்ைர் யே ஷ்சரனிக் நெர் ேற்றும் பிற முக்கிய
அரசு அதிகாரிகள், சதாழிலதிெர்கள் ேற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிணல வகித்தனர்.
ஆப்பிரிக்கா ஒரு வளர்ந்து வரும் கண்ைோகும், அதில் ெலதரப்பு ேற்றும் இருதரப்பு வணிக வாய்ப்புகளுக்கு
செரும் வாய்ப்ணெக் சகாண்ை இைோக திகழ்கிறது. ைாக்ைர் யே ஷ்சரனிக் நெர் (தான்சானியா வர்த்தக
ஆணையர்) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா தான்சானியா வர்த்தக ஆணைய அலுவலகம் இந்தியா
ேற்றும் தான்சானியா இணையயயான உறவுகணள வலுப்ெடுத்தும்.
இந்திய தான்சானியா வர்த்தக ஆணையம் (ITTC) அலுவலகம் புது தில்லியில் உள்ள தான்சானிய உயர்
ஆணையத்துைன் யநரடியாகச் சசயல்ெட்டு, இந்தியாவின் ெல்யவறு நகரங்களுக்கு வாய்ப்புகணள சகாண்டு
சகாண்டு வந்து யசர்க்கும். “தான்சானியாவுைனான வர்த்தக உறவுகள் செரும் ஆற்றணலக் சகாண்டுள்ளது. இந்த
கூட்ைணேப்பு மூலம் ஆப்பிரிக்காணவ சநருங்கி வருவதற்கான நேது பிரதேரின் சதாணலயநாக்குப் ொர்ணவயும்
MEA-யின் அணுகுமுணறயும், ஆப்பிரிக்க நாடுகளுைனான நேது ஈடுொட்ணைத் வழக்கோன முணறயில்
நீடித்திருக்கும் வணகயில் உறவுகள் ெலப்ெடுத்தப்ெடும். எங்களின் அபிவிருத்தி கூட்ைணேப்புகள் ஆப்பிரிக்க
பிராந்தியத்தின் முன்னுரிணேகணள முன் நிறுத்தி வழிநைத்தப்ெடும். யேலும் உள்ளூர் திறன்கணள நாங்கள்
உருவாக்கி, முடிந்தவணர உள்ளூர் வாய்ப்புகணள உருவாக்குயவாம். நாங்கள் இந்திய சந்ணதக்கு சநருக்கோன
வணகயில் எங்கள் வர்த்தகத்ணத எளிதாகவும் கவர்ச்சிகரோனதாகவும் ோற்றுயவாம்” என்று இந்திய
சொருளாதார வர்த்தக அணேப்பின் (IETO) தணலவர் ைாக்ைர் ஆசிப் இக்ொல் கூறினார்.