வல்லான் திரைப்பட விமர்சனம்
‘வல்லவன் ‘ என்ற தலைப்பு வைத்தாயிற்று. ‘வல்லவனுக்கு வல்லவனு’ம் ஏற்கனவே வைத்தாயிற்று- வேறு என்னதான் செய்வார்கள் இயக்குனர்கள்..? அதனால் இந்தப் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பு பிடித்திருக்கிறார் இயக்குனர் இயக்குனர் வி.ஆர்.மணி சேயோன். ஆனால், தலைப்பு புரிகிறது அல்லவா..? அதே வல்லவன்தான். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல் காவல்துறையைச் சேர்ந்த சுந்தர் சி. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும் எப்படித் துப்பறிந்து காவல்துறைக்குப் பெயர் வாங்கி தருகிறார் என்கிற லைன்தான். காவல் துறையில் இருந்தாலும் தன்யா […]
Read More