August 31, 2025
  • August 31, 2025
Breaking News

Tag Archives

21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதை ‘ழகரம்’ – டிரைலர் இணைப்பு

by on December 26, 2018 0

‘பத்ரகாளி’, ‘முள்ளும் மலரும்’ ,’47 நாட்கள்’ ,’மோகமுள்’, ‘சொல்ல மறந்த கதை’, ‘பரதேசி’ ,’அரவான்’, ‘விசாரணை’ போன்ற படங்கள் ஏற்கனவே எழுதப்பட்ட கதைகளின் படமாக்கம்தான். அவை விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.     நாவலைப் படமாக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக  அடுத்து உருவாகியுள்ள படம் ‘ழகரம்.’    ‘பால் டிப்போ கதிரேசன்’ தயாரிப்பில், நந்தா நடிப்பில், ‘தரண்’ இசையில், அறிமுக இயக்குநர் ‘க்ரிஷ்’ இயக்கத்தில் வெளியாக இருக்கிறது இந்த ‘ழகரம்’ திரைப்படம் . ‘ப்ராஜெக்ட் […]

Read More