April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • Yogibabu Comes with Action

Tag Archives

யோகிபாபு பிரமாண்ட ஆக்‌ஷன் பட நாயகனாகிறார்

by on August 9, 2019 0

‘தர்மபிரபு’ மற்றும் ‘கூர்க்கா’வின் வெற்றியைத் தொடர்ந்து யோகிபாபு நாயகனாகும் படம் ‘காதல் மோதல் 50 /50’ விரைவில் வெளியாகவிருக்கிறது. ஆக்‌ஷன் கலந்த பேய்ப்படமாம் இது. தரண்குமார் இசை அமைக்க, பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரமாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார். தற்போது உதயநிதிஸ்டாலினை நாயகனாக வைத்து தயாராகி கொண்டிருக்கும் ‘கண்ணை […]

Read More