February 15, 2025
  • February 15, 2025
Breaking News

Tag Archives

வித்யாசகர் முதல் முறையாக இசையமைத்த ஆன்மிக ஆல்பம் ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’

by on December 8, 2024 0

ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், ‘அஷ்ட ஐயப்ப அவதாரம்’ ஆன்மிக ஆல்பம் ! தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் […]

Read More

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்

by on June 29, 2022 0

கடந்த சில நாட்களாகவே திரைத்துறை சம்பந்தப்பட்டவர்களின் மரணம் தொடர்ந்து அதிர்ச்சி அளிக்க வைக்கிறது. நேற்று நடிகர் பூ ராமு மாரடைப்பால் காலமானார். இன்று கொரானாவுக்கான சிகிச்சையில் இருந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 48. ஆனால் அவர் இறந்தது கொரோனா தொற்றினால் அல்ல என்று தெரிய வருகிறது. அவருக்கு சில காலமாகவே நுரையீரலில் தொற்று இருந்ததாம். புறாக்களின் எச்சத்தினால் உருவாகும் வைரஸ் தொற்றினால் அவருடைய நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் […]

Read More