February 14, 2025
  • February 14, 2025
Breaking News

Tag Archives

சந்தானம் ஆர்.கண்ணன் பட தலைப்பில் ஒரு ஸ்பெஷல்

by on November 17, 2019 0

இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா ஃபிக்ஸ் உடன் இணைந்து M.K.R.P. புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. கண்ணனே இயக்கும் இப்படத்தில் சந்தானம் நடித்து வந்தார்.   கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் பகுதிகளில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. விரைவில் பெயர் சூட்டப்படவிருக்கும் இதன் டைட்டில் லுக் முதலில் வெளிவரவிருக்கிறது. “இந்த டைட்டிலில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது..!” என்று மட்டும் சொன்னார் ஆர்.கண்ணன். […]

Read More

19 வருஷம் தாக்குப்பிடிச்ச காரணம் இவங்கதான் – சந்தானம்

by on July 23, 2019 0

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் (ஜுலை26) வெள்ளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன்.கே எழுதி இயக்கியுள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி   வெளியிடுகிறார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.  நிகழ்வில் நடிகர் சந்தானம் பேசியதிலிருந்து… “2000-ல டிவியில அறிமுகமானேன். இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப்பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த […]

Read More