February 15, 2025
  • February 15, 2025
Breaking News
  • Home
  • STR becomes brand ambassador for Denver

Tag Archives

டென்வர் வாசனை திரவிய நிறுவனத்தின் விளம்பர தூதர் ஆனார் எஸ் டி ஆர்

by on February 22, 2022 0

சென்னை, பிப்.21-2022: வாசனை திரவியங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகராக திகழும் எஸ்டிஆர் உடன் இணைந்துள்ள இந்நிறுவனம் இதன் தயாரிப்புகளை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. வாசனை திரவியத்தின் சர்வதேச தரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், தமிழகத்தின் முன்னணி பிராண்டாக தன்னை நிலைநிறுத்தும் வகையிலும் இளம் தலைமுறையினரிடம் தங்களது தயாரிப்புகளை கொண்டுசெல்லும் விதமாகவும் நடிகர் எஸ்டிஆர் […]

Read More