April 16, 2024
  • April 16, 2024
Breaking News

Tag Archives

ஷகிலா வாக மாறும் ராஜாவுக்கு செக் நாயகி சரயூ மோகன்

by on July 2, 2020 0

மலையாளத்தில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்த ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை குறும்படமாக இயக்கியிருக்கிறார் சுஜிஷ். இந்த குறும்படத்திற்கு ஷகிலா என்று தலைப்பு வைத்துள்ளார்கள். ஷகிலா நடித்த டிரைவிங் ஸ்கூல் என்ற திரைப்படம் கோட்டபுரம் அக்ஷரா திரையரங்கில் வெளியாகிறது. முதல் நாள் முதல் ஷோவில் ஷகிலா தியேட்டரில் ரசிகர்கள் முன்பாக வருகிறார். இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். மலையாள நடிகை சரயூ மோகன் ஷகிலா வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் தமிழில் காதலுக்கு […]

Read More

சேரனுக்கு கேரள நடிகைகள் வைக்கப்போகும் செக்

by on January 24, 2019 0

இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர். இந்தப் படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர் “ராஜாவுக்கு […]

Read More