August 31, 2025
  • August 31, 2025
Breaking News

Tag Archives

வடிவேலுவுக்கு இம்சை அரசன் சந்தானத்துக்கு பிஸ்கோத் – இயக்குனர் ஆர்.கண்ணன்

by on July 22, 2020 0

இயக்குநர் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘பிஸ்கோத்’ படத்தில் சந்தானம் ராஜபார்ட் வேட மேற்று நடித்திருக்கிறார். இதற்கான காட்சிகள் படத்தில் அரைமணிநேரம் இடம்பெறுகின்றன. இந்த அரச வேட காட்சிகள் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கலை இயக்குநர் ராஜ்குமார் வடிவமைத்த அரங்குகளில் படமானது. ராஜசிம்மா பெயரில் ராஜாவாக சந்தானம் நடித்து அசத்தினார். சந்தானத்தின் பாட்டியாக நடித்துள்ளார் சௌகார் ஜானகி. அவருக்கு இது 400 வது படம். சந்தானம் இப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, […]

Read More

சர்வர் சுந்தரத்தில் கவர்ச்சி விருந்து

by on February 9, 2020 0

காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதியன்று பல திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. அதில் ஒன்று சந்தானம் மற்றும் வைபவி நடித்த சர்வர் சுந்தரம். இந்த படத்தில் இடம்பெறும் ‘கம கம சமையல்’ என்னும் பாடலில் லிரிக்கல் வீடியோ சில பல வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். நாக்கில் எச்சில் ஊறச்செய்யும் உணவுப்பொருட்கள் அந்த வீடியோ முழுவதும் இடம்பெற்று இருந்துச்சு. அந்த வீடியோ […]

Read More

டகால்டி திரைப்பட விமர்சனம்

by on February 1, 2020 0

ஒரு படம், ஒற்றே படம் சந்தானத்தை முதல் நிலை கமர்ஷியல் ஹீரோக்கள் வரிசையில் கொண்டு வந்து நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தனை ரஜினி, விஜய், அஜித் படங்களைக் குலுக்கிப்போட்டு அதில் நாம் கண்டு ரசித்திருக்கும் காட்சிகளை அப்படியே அலேக்கி ஒரு கதை செய்திருக்கிறார் இயக்குநர் விஜய் ஆனந்த். அதில் கில்லி, போக்கிரி தொடங்கி அதிசயப்பிறவி வரை படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு இந்திய நிலமெங்கும் டிராவல் அடிக்கிற ஆக்ஷன் லைன் எனும்போது தனியாகக் […]

Read More

சர்வர் சுந்தரம் டீமுக்கு சந்தானம் கொடுத்த ஊமைக்குத்து

by on January 22, 2020 0

காமெடியனாக இருந்து ஹீரோ ஆனவ்ர் சந்தானம். இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்க, 2016-ஆம் ஆண்டே தயாராகி மூன்று வருடங்களுக்குப் பின்னர் வரும் வெள்ளியன்று வெளி வர போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம். ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து ’. கெனன்யா பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘சக்கப்போடு போடு ராஜா’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ போன்ற திரைப்படங்களில் நடித்த வைபவி நடித்துள்ளார். மேலும் […]

Read More

சந்தானம் ஆர்.கண்ணன் பட தலைப்பில் ஒரு ஸ்பெஷல்

by on November 17, 2019 0

இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா ஃபிக்ஸ் உடன் இணைந்து M.K.R.P. புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. கண்ணனே இயக்கும் இப்படத்தில் சந்தானம் நடித்து வந்தார்.   கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் பகுதிகளில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. விரைவில் பெயர் சூட்டப்படவிருக்கும் இதன் டைட்டில் லுக் முதலில் வெளிவரவிருக்கிறது. “இந்த டைட்டிலில் ஒரு ஸ்பெஷல் இருக்கிறது..!” என்று மட்டும் சொன்னார் ஆர்.கண்ணன். […]

Read More

ஆர் கண்ணன் இயக்கத்தில் சௌகார் ஜானகியின் 400 வது படம்

by on October 21, 2019 0

1952-ல் திரைப்படங்களில் நடிக்க வந்த நாள் முதல் இன்று வரை இடைவிடாமல் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் சௌகார் ஜானகி. கமலுடன் நடித்த ‘ஹேராம்’ படத்திற்குப் பிறகு 14 வருட இடைவெளியில் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய ‘சௌகார் ஜானகி’ தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நாயகனாகும் பெயரிடப்படாத நடிக்கிறார். இது இவருக்கு 400-வது படமாகும். தனது இயக்கத்தில் ‘சௌகார்’ ஜானகி நடித்ததையும் அவருடன் ஏற்பட்ட அனுபங்களையும் பற்றி இயக்குநர் கண்ணன் […]

Read More

சந்தானத்துடன் கை கோர்க்கும் ஹர்பஜன் சிங்

by on October 15, 2019 0

எத்தனை சுழற்சி வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் யுவன்சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் ‘டிக்கிலோனா’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார். சென்றமாதம் வெளியான இப்படத்தின் தலைப்பு எப்படி வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது.  அதேபோல் தற்போதும் சினிமா ரசிகர்களை ஈர்க்கும் விதமாக இசை அமைப்பாளாராக யுவன் […]

Read More

கவுண்டர் காமெடியை தலைப்பில் வைத்த சந்தானம்

by on September 6, 2019 0

சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் பெயர் ‘டிக்கிலோனா’. இந்த டிக்கிலோனா வார்த்தையை நினைவிருக்கிறதா..? நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி செந்தில் இருவரும் ‘ஜென்டில்மேன்’ படத்தில் பேசி ஒரு வரலாறையே ஏற்படுத்திய அதே பெயரை சந்தானம் படத்துக்கு வைத்திருக்கிறார்கள். பெயரிலே இப்படி காமெடியை அள்ளிக்கொண்ட இப்படத்தில் சந்தானம் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல எழுத்தாளரும், தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைப்படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்தவருமான ‘கார்த்திக் யோகி’ இப்படத்தை இயக்குகிறார். ‘கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும் ‘சோல்ஜர் […]

Read More