ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா திரைப்பட விமர்சனம்
காலங்கள் தோறும் நாம் அறிந்து வைத்திருக்கின்ற ராமாயணம்தான் கதைக்களம். ஆனால், அது இலக்கியம் தொடங்கி தெருக்கூத்தாக… நாடகமாக… சினிமாவாக… அதிலும் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு மாறுதல்களை அடைந்து வந்திருக்கும் பாதையில் இப்போது 2டி அனிமேஷனில் வந்திருக்கிறது. தசரதனின் மகனாக ராமன் பிறந்தது முதல்… விசுவாமித்திரர் அறிவுரையின்படி தாடகையைக் கொன்றது, மிதிலையில் சுயம்வரம் வென்று சீதாவை கைபிடித்தது, கைகேயியின் திட்டப்படி காட்டுக்குச் சென்றது, அங்கு சீதையை ராவணன் கவர்ந்து சென்றது, சீதியைத் தேடிப்போன இடத்தில் சுக்ரீவனின் நட்பு கிடைத்தது, […]
Read More