மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல் சென்னையில் 10 சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்கள்/விஷன் சென்டர்களைத் தொடங்குகிறது..!
பெருநகர சென்னை பகுதியில் தனது பிரமாண்டமான நுழைவைக் குறிக்கின்ற வகையில், மேக்ஸிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல் சென்னையில் 10 சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஐ ஹாஸ்பிடல்கள்/விஷன் சென்டர்களைத் தொடங்குகிறது… அடுத்த இரண்டு ஆண்டுகளில் சென்னை முழுவதும் கண் மருத்துவமனைகள்/பார்வை மையங்களின் இந்த விரிவாக்கத்திற்காக ₹100 கோடி முதலீடு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் முதல் முறையாக, இந்த மருத்துவமனை விரைவான குணமாக்கலுடன், ஒரு வலியில்லா குறைந்த பட்ச ஊடுருவும் வகை லேசர் ஒளிவிலகல் சிகிச்சை (ரிஃப்ராக்டிவ் லென்டிகுலர்) செயல்முறையான SiLK […]
Read More