July 1, 2025
  • July 1, 2025
Breaking News

Tag Archives

ஷூட்டிங் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு – குஷ்பு ஆடியோ

by on March 16, 2020 0

கொரோனா வைரஸ் பீதியில் உலகநாடுகளே உறைந்து கிடக்க, இந்தியாவுக்கும் ஆபத்து நெருங்கி வருகிறது. என்னதான் தமிழ்நாட்டுக்கு ஆபத்து இல்லையென்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னாலும் நேற்று தொடக்கப்பள்ளிகள், எல்லையோர மாவட்ட மால்கள், தியேட்டர்களை மூடச்சொல்லி முதல்வர் உத்தரவு பிறப்பித்தது சூழலின் நெருக்கடியை உணர்த்துவதாக இருக்கிறது. இந்நிலையில் இந்தவாரம் வெளியாக இருந்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’, ‘காக்டெயில்’ உள்ளிட்ட படங்களின் வெளியீடும் தள்ளிப்போகிறது. இந்தவாரம் நடக்கவிருந்த சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன. அதில் ஜோதிகா நடிக்கும் […]

Read More