April 19, 2025
  • April 19, 2025
Breaking News
  • Home
  • Kaithi Cinema Review

Tag Archives

கைதி திரைப்பட விமர்சனம்

by on October 25, 2019 0

அதென்னவோ, இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இரவின் மேல் அப்படியொரு காதல். தன் முதல் படத்தில் ஒரு இரவில் நடந்த ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளை ஒரு மாலையாகக் கட்டியவர், இந்தப்படத்தில் மாலையை உதிர்த்தது போல் ஒரே கதைக்குள்ளிருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளைச் சிதறி விட்டு ரசிக்க வைத்திருக்கிறார். நகரில் பரவிக்கொண்டிருக்கும் போதை சாம்ராஜ்யம்தான் அடித்தளம். அப்படி 800 சொச்சம் கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் போலீஸ் வசம் சிக்க, அதை வைத்து அந்த கும்பலின் மூளையானவனைப் பிடிக்க போலீஸ் […]

Read More