February 11, 2025
  • February 11, 2025
Breaking News
  • Home
  • Kadhal Munnetra Kazhagam

Tag Archives

திரை உலகிலும் ஒரு முன்னேற்றக் கழகம்

by on January 21, 2019 0

‘காதல் முன்னேற்ற கழகம்’ என்ற வித்தியாசமான தலைப்பு கொண்ட படத்தை ‘ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன்’ மலர்க்கொடி முருகன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார். ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, இசையமைத்திருக்கிறார் பி.சி.சிவன் பாடல்களை யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியத்துடன் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனமும் இவரே. இந்தப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. […]

Read More