ஃப்ரைடே திரைப்பட விமர்சனம்
ஒரு நாள் இரவில் நடக்கும் வன்முறை களத்தில் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட பலரும் மாற்றி மாற்றிக் கொால்லப்படுகிறார்கள். அது ஏன் எதற்காக அதன் பின்னணி என்ன என்பதுதான் கதையாக விரிகிறது. வன்முறையை கையில் எடுத்த அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவரை கொல்ல ஒவ்வொரு குறிக்கோள் இருக்கிறது நாயகன் அனிஷ் மாசிலாமணியும் கே.பி.ஒய் தீனாவும் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கையில் தீனா எதிர்பாராத விதமாக தாக்கப்படுகிறார். தாங்கள் கொலை செய்ய முயன்றவர்கள் தங்களை எப்படியும் தேடி வருவார்கள் என்ற நோக்கிலும் […]
Read More