February 14, 2026
  • February 14, 2026
Breaking News
  • Home
  • Director Vishal Venkat

Tag Archives

பாம் திரைப்பட விமர்சனம்

by on September 12, 2025 0

பெரும் தலைவர்களே தீர்க்க முடியாத தீண்டாமை பிரச்சினையை உயிரற்ற ஒரு பிணம் தீர்க்க முடியுமா..? முடியும் என்றும் அது எப்படி முடிந்தது என்பதையும் சவாலான ஒரு கதையை வைத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். தீண்டாமையின் ஊற்றுக்கண் எப்போதும் மனித வக்கிரகங்களின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதற்கு ஒரு ஆரம்ப புள்ளி தேவை. அப்படி ஒரு ஆரம்ப புள்ளியாக இதில் தெய்வ நம்பிக்கை அமைகிறது.  ஒன்றுபட்டு ஒரே கிராமமாக இருந்த போது மலை மீது மயில் ஒன்று […]

Read More

அர்ஜுன் தாஸ் ஷிவாத்மிகா நடிப்பில் வாழ்வின் வினோதங்களைப் பேசும் புதிய படம்

by on August 21, 2023 0

அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் நடிப்பில், விஷால் வெங்கட் இயக்கத்தில், சுதா சுகுமார் தயாரிப்பில், சுரேந்தர் சிகாமணி இணை தயாரிப்பில், கெம்ப்ரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) நிறுவனத்தின் முதல் தயாரிப்பு பூஜையுடன் துவங்கியது! GEMBRIO PICTURES தயாரிக்கும் Production No 1 படம் இது. GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் தயாரிப்பில், அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர், காளி வெங்கட், நாசர் ஆகியோர் நடிக்க, ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படப்புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், […]

Read More