தென் சென்னை திரைப்பட விமர்சனம்
சமீபகாலமாக வட சென்னைக் கதைகள் கோலிவுட்டை முழுக்க ஆக்கிரமித்து இருக்கின்றன. இந்நிலையில் அதற்குப் போட்டியாக தென்சென்னை என்ற இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டு இருக்கிறார் ரங்கா. வடசென்னைக் கதைகள் என்றாலே கால்பந்தாட்டம், குத்துச்சண்டை, ரவுடியிசம் என்று இருக்க தென் சென்னைக்கு எதை அடையாளமாக வைத்திருக்கிறார் ரங்கா என்று பார்த்தால் உணவகம் ஒன்றே மையப்படுத்தி இருக்கிறார். கதை இதுதான். ரங்காவுக்கு நேவியில் பணியாறற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அப்பா தொடங்கிய உணவகத்தை நடத்தும் […]
Read More