July 9, 2025
  • July 9, 2025
Breaking News
  • Home
  • Director Manirathnam

Tag Archives

தக் லைஃப் முதல் பாடலை வெளியிட்ட கமல், மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, த்ரிஷா..!

by on April 19, 2025 0

ஜிங்குச்சா – வெட்டிங் ஆந்தம் (கல்யாணப் பாட்டு) பாடல் வரிகள் கமல் ஹாசன், இசை ஏ.ஆர். ரஹ்மான். உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’ கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது. திரையுலக ஜாம்பவான்கள் கமல்ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட, முன்னணி நட்சத்திரங்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் அசோக் செல்வன் […]

Read More

பொன்னியின் செல்வனுக்கு சவுண்ட் மிக்ஸிங் செய்யும் அவெஞ்சர்ஸ் பட வல்லுநர்

by on August 2, 2022 0

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் ஒன்றாக நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் முதல் பாகமான PS-1 வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையே இப்படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் பொன்னி நதி பாடல் யூடியூப்பில் பார்வைகளை குவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட் […]

Read More

பொன்னியின் செல்வனை எங்களுக்காக விட்டு வைத்தார் எம்.ஜி.ஆர் – மணிரத்னம்

by on July 9, 2022 0

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது: நடிகர் கார்த்தி பேசும்போது, “நம் பள்ளிப்பருவத்தில் வரலாற்று படம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி விழித்திருக்கும் எஞ்சிய நேரத்தில் நாம் கேட்டதெல்லாம் அந்நியர் நம்மை அடிமைப் படுத்தியதுதான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு யாருக்கும் நேரமில்லை. […]

Read More

மணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் முதல் பாகம் படப்பிடிப்பு முடிவடைந்தது

by on September 18, 2021 0

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் , மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின்செல்வன்” .  இதன் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த “பொன்னியின்செல்வன்-1” முதல் பாகம் படபிடிப்பு இத்துடன் முடிவடைந்தது என்று நேற்று படக்குழு அறிவித்தது.  பல தலைமுறகள் கொண்டாடி வரும் நாவல் கல்கியின் “பொன்னியின்செல்வன்” .  எற்கனவே இதை படித்து பலர் பரவசமாகினர்.  […]

Read More